இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar
இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar The Salvation Army version Easter song lyrics
1. இன்று கிறிஸ்து எழுந்தார்
அல்லேலூயா!
மாந்தர் தூதர் சொல்கிறார்
அல்லேலூயா!
வெற்றி மகிழ் எழுப்பும்
அல்லேலூயா!
வான் புவியே பாடிடு
அல்லேலூயா!
2. மீட்பின் கிரியை தீர்ந்தது
அல்லேலூயா!
போரில் வெற்றி சிறந்தார்
அல்லேலூயா!
அந்தகாரம் நீங்கிற்று
அல்லேலூயா!
சாவின் கூர் ஒடிந்தது
அல்லேலூயா!
3. முத்திரை காவல் வீணாச்சே
அல்லேலூயா!
பாதாளத்தை வென்றாரே
அல்லேலூயா!
மரணம் ஜெயிக்கலை
அல்லேலூயா!
திறந்தார் பரதீஸை
அல்லேலூயா!
4. மகிமை ராஜன் வாழ்கிறார்
அல்லேலூயா!
சாவே உந்தன் கூரெங்கே?
அல்லேலூயா!
நம்மை மீட்க மாண்டாரே
அல்லேலூயா!
பாதாளமே ஜெயமெங்கே?
அல்லேலூயா!
5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்
அல்லேலூயா!
நாமும் அவர் பின் செல்வோம்
அல்லேலூயா!
அவர் போல் எழும்புவோம்
அல்லேலூயா!
க்ருசு மோட்சம் நம் பங்கே
அல்லேலூயா!
இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா பாடல் வரிகள், Intru Kiristhu elunthar lyrics
Intru Kiristhu elunthar song lyrics in English
1.Intru Kiristhu Elunthaar
Alleluya
Maanthar Thoothar Solkiraar
Alleluya
Vettri Magil Eluppum
Alleluya
Vaan puviyae Paadidu
Alleluya
2.Meetparin Kiriyai Theernthathu
Alleluya
Poril vettri siranthaar
Alleluya
Anthakaaram Neengittru
Alleluya
Saavin Koor odinthathu
Alleluya
3.Muththirai Kaaval Veenachae
Alleluya
Paathalaththai Ventrarae
Alleluya
Maranam Jeyikkalai
Alleluya
Thiranthaar Paratheesai
Alleluya
4.magimai Rajan vaalkiraar
Alleluya
Saave Unthan koorengae
Alleluya
Nammai meetka Maandarae
Alleluya
Paathalamae Jeyamengae
Alleluya
5.Kiristhu Vinnir Sentraarpol
Alleluya
Naamum Avar pin selluvom
Alleluya
Avar Pol Elumbuvom
Alleluya
Kurusu Motcham nam pangae
Alleluya
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Easter song ‘இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar’.
- The song consists of five verses, each celebrating the resurrection of Christ and proclaiming victory over death.
- Each verse emphasizes themes like salvation, victory, and hope, with a repetitive ‘Alleluya’ for emphasis.
- The article also includes an English transliteration of the song lyrics, making it accessible to a wider audience.
- The song serves as a joyful declaration of faith in Christ’s victory and promise of eternal life.
- எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae
- என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் – En Meetpar kiristhu Piranthaar
- எழுந்தார் இயேசு ராஜன் – Ezhunthar Yesu Rajan
- Elundhar Iraivan Jeyamae song lyrics – எழுந்தார் இறைவன் ஜெயமே
- Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்
- நீசனாம் என்னையும் – Neesanam Ennaium
- நம்பிக்கையின் வாசலுல்லே – Nambikkain Vasalule
- ஒரு வார்த்தை போதும் – Oru vaarthai podhum
- இதை மறப்பேனோ – Ithai Marappeno
- தேற்றிடும் தெய்வம் இயேசு – Theattridum Deivam yesu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
