Kaalamgalum Maarum Tamil Christian Song Lyrics, Written and sung by Ezhil Arasan Eliya – காலங்களும் மாறும்
காலங்களும் மாறும் நேரங்களும் மாறும் -2
என் கஷ்டங்கள் எப்பொழுது மாறும் தேவா என் கண்ணீர் எப்பொழுது மாறும் தேவா -2
யகோவா தேவா எங்களையும் பாரும் நாதா -2
நீர் எங்களையும் பாரு நாதா -2
ரா முழுதும் தூக்கம் இல்லை
ஆறுதலா யாருமில்லை -2
சொல்லி சொல்லி நான் அழுதேனும் தினமும்-2
யகோவா தேவா எங்களையும் பாரும் நாதா -2
நீர் எங்களையும் பாரு நாதா -2
என் ஆசை எல்லாம் நிறைவேறுமா என் தேவை எல்லாம் நிறைவேறுமா -2
எளியவன் என்னை மறந்து போகாமல் குப்பையில் இருந்து என்னை தூக்கி உயர்த்தினீர் -2
யகோவா தேவா எங்களையும் பாரும் நாதா -2
நீர் எங்களையும் பாரு நாதா -2
நான் அழுகின்ற வேலையில் ஆறுதலாக என் கண்முன்னே வந்து நின்றீர் ஐயா -2
உம்மை பாடுவேன் உயர்த்தி பாடுவேன் -2
யகோவா தேவா எங்களையும் பாரும் நாதா -2
நீர் எங்களையும் பாரு நாதா – 4
Kaalamgalum Maarum Song Lyrics, காலங்களும் மாறும் பாடல் வரிகள்
Kaalamgalum Maarum Lyrics in English
Kaalamgalum Maarum Neyramgalum Maarum -2
En Kastamgal Yepozhudhu Maarum Deva En Kaneer Yepozhudhu Maarum Deva -2
Yegova Deva Yengalayum Paarum Naatha -2
Neer Yengalayum Paarum Naatha -2 – Kalangalum Marum
Raamuzhuthum Thukam Illa Aaruthala Yaarum Illa -2
Solli Solli Naan Azhutheney Dhinamu -2
Yegova Deva Yengalayum Paarum Naatha -2
Neer Yengalayum Paarum Naatha -2 (Kaalmagalum)
En Aasai Ellam Nirai Veruma En Tevai Ella Nirai Veruma -2
Eliyavan Ennai Maranthu Pogamal Kupail Irunthau Ennai Thuki Uyarthi Neer -2
Yegova Deva Yengalayum Paarum Naatha -2
Neer Yengalayum Paarum Naatha -2
Naan Azhukimdara Velail Aaruthalaga En Kan Muney Vanthu Nindriraya -2
Ummai Paaduven Uyarthi Paaduven
Uirodu Irukum Varai Ummai Maatum Paaduven -2
Yegova Deva Yengalayum Paarum Naatha -2
Neer Yengalayum Paarum Naatha -4
Telugu Version
కాలంగలుం మారుం నేరంగలుం మారుం
యన్ కష్టంగల్ యప్పోయుదు మారుం దేవా
యెగోవా దేవా యంగలయుం పారుం నాద
నీర్ యంగలయుం పారుం నాద -2
రా ముయుదుం తూక్కం యిల్ల
ఆరుదల యారుం యిల్ల
సొల్లి సొల్లి నాన్ అయిదేనే
యెగోవా దేవా యంగలయుం పారుం నాద -2
నీర్ యంగలయుం పారుం నాద -2
యన్ ఆసయి యల్లాం నిరయ్ వేరుమా
యన్ తేవయ్ యల్లాం నిరయ్ వేరుమా -2
ఎలియవన్ యన్నయ్ మరందు పోగమల్
కుప్పయిల్ యిరుందు యన్నయ్ తూక్కీ ఉయర్తి నీర్
యెగోవా దేవా యంగలయుం పారుం నాద -2
నీర్ యంగలయుం పారుం నాద -2
నాన్ అయిగిండ్ర వేలయిల్ ఆరుదలాగ యన్ కన్ మున్నే వందు నిండ్రిరయ్య -2
ఉమ్మయ్ పాడువేన్ ఉయర్తి పాడువేన్ ఉయిరోడు యిరుక్కుం వరయ్ ఉమ్మయి మట్టుం పాడువేన్
యెగోవా దేవా యంగలయుం పారుం నాద -2
నీర్ యంగలయుం పారుం నాద -4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Kaalamgalum Maarum’ by Ezhil Arasan Eliya.
- It includes verses that express themes of change, emotional struggles, and seeking divine assistance.
- The lyrics repeat key phrases, emphasizing the need for support from God throughout different times.
- An English version of the lyrics is provided for wider understanding.
- Additionally, it offers links to other similar Tamil Christian songs.
Estimated reading time: 3 minutes

