Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae Lyrics – தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே

Faith Score0
Faith Score0

Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae Tamil Christian song lyrics – தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே

கர்ப்பத்தில் உற்பவித்த நாள் முதல்
உம்மால் நான் ஆதரிக்க பட்டேன்
என் கருவை உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் மறைவாய் இருக்கவில்லை -2

(என்) தாயின் வயிற்றிலிருந்து எடுத்தவர் நீரே
(என்) தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – கர்ப்பத்தில்

உன்னதர்மறைவில் இருக்கின்றேன்
தேவனின் நிழலில் தங்குவேன் -2 – நன்றி ஐயா

மனம் மாற மாந்தர் நீரல்ல
மனமிருங்கும் தேவன் நீரே -2
என்னை ஆளும் தேவன் நீர்
என்னை நடத்தும் யெகோவாயே -2 – நன்றி ஐயா

Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae Lyrics, தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே பாடல் வரிகள்

Karpaththil Urpaviththa naal muthal song lyrics in English

Karpaththil Urpaviththa naal muthal
Ummaal Naan Aatharikka pattean
En Karuvai um kangal kandathae
En Elumbugal maraivaai Irukkavillai -2

En Thaayin Vaiyittrilirunthu Eduthavar Neerae
En Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae
Nandri Aiya Umakku Nandri Aiya -4 -Karpaththil

Enakkaga Yaavum seiyum devaa
Entrum Marava Ebineasar neerae -2
Unnathar Maraivil irukintrean
Devanain Nizhalil Thanguvean – Nantri Aiya

Manam Maara Maanthar neeralla
Manamirungum devan neerae -2
Ennai Aalum devan Neer
Ennai nadathum yehovayae -2 – nandri aiya

Karpaththil Urpaviththa naal muthal song by Stephen Raj

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae’.
  • It includes both the original Tamil lyrics and an English transliteration.
  • The song emphasizes themes of divine support and gratitude towards God.
  • It lists additional Tamil Christian songs and links to their lyrics for further exploration.
  • The lyrics are attributed to Stephen Raj and include repeated expressions of thanks to God.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo