கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam

Faith Score+1
Faith Score+1

கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam tamil Christian song lyrics

1. கர்த்தரோடு நாம் நித்தம் நடத்தல்
எத்தனை அற்புத அனுபவம்;
உந்தனை நான் நடத்துவேன் என்ற
அன்பின் சத்தம் கேட்டென்றும் நடப்போம்

2. கர்த்தரோடு நாம் நித்தம் பேசுதல்
எத்தனை அற்புத அனுபவம்;
துன்பம் நம்மை சூழ்ந்து வந்திடினும்
நம்பிக்கையோடு அவரை பின் செல்வோம்

3. கர்த்தருக்கு துதி செலுத்துதல்
எத்தனை அற்புத அனுபவம்;
வல்லமையுள்ள அவர் நாமத்தை
எல்லா நாட்களிலுமே துதிப்போம்

4. கர்த்தருக்காய் நாம் நித்தம் போர்செய்தல்
எத்தனை அற்புத அனுபவம்;
சத்துரு சேனை முற்றும் துரத்தி
வெற்றியுடனே முன் சென்றிடுவோம்

5. கர்த்தரோடு நாம் நித்தம் ஜீவித்தல்
எத்தனை அற்புத அனுபவம்
நித்ய மகிமை ராஜியத்திலே
சுத்தராய் வாழ்ந்து என்றும் சுகிப்போம்

கர்த்தரோடு நாம் நித்தம் lyrics, Karththarodu Naam Niththam lyrics, Tamil songs

Karththarodu Naam Niththam song lyrics in english

1.Karththarodu Naam Niththam Nadaththal
Eththanai Arputha Anubavam
Unthanai Naan Naththuvean Entra
Anbin Saththam Keattrentum Nadappom

2.Karththarodu Naam Niththam Peasuthal
Eththanai Arputha Anubavam
Thunbam Nammai Sooznthu Vanthidinum
Nambikkaiyodu Avarai Pin Selvom

3.Karththarukku Thuthi Sealuththuthal
Eththanai Arputha Anubavam
Vallamaiyulla Avar Naamaththai
Ellaa Naatkalilumae Thuthipom

4.Karththarodu Naam Niththam Poorseithal
Eththanai Arputha Anubavam
Saththuru Seanai Muttrum Thuraththi
Vettriyudane Mun Sentriduvom

5.Karththarodu Naam Niththam Jeeviththal
Eththanai Arputha Anubavam
Nithya Magimai Raajiyaththilae
Suththaraai Vaaznthu Entrumae Sugipom

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam’.
  • It highlights five key themes: continuous relationship with God, faith in adversity, praise to God, spiritual warfare, and living in eternal glory.
  • Each verse shares the profound experiences and emotions related to these themes.
  • The article includes a translation of the lyrics into English for broader understanding.
  • Additional links to related songs provide further resources for readers.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo