கெட்டோரே தேவன் சொல்வதை – Kettorae Devan Solvathai Tamil christian CSI Gnanapadalgal song lyrics
1.கெட்டோரே, தேவன் சொல்வதை
அல்லத்தட்டாமல் அவரை
இப்போதே தேடிக்கொள்ளுமேன்
பேரன்பை நம்பி வாருமேன்.
2.இப்போது மனஸ்தாபமாய்
திரும்பி வந்தால், தயவாய்
பிதா அணைத்துக் கொள்ளுவார்,
குமாரன் மூலம் மன்னிப்பார்.
3.தேவாவி உங்கள் மனதை
இளக்கி, மீட்பர் ரத்தத்தை
கொண்டேசுந்தாங்கம் செய்குவார்
நிறைவாய் ஆசீர்வதிப்பார்.
4.பிதா குமாரன் ஆவியே
இவ்வாறு ரட்சை செய்யவே
மரித்தோர் ஜீவன் அடைந்தார்;
என்று தூதாக்கள் பாடுவார்.
கெட்டோரே தேவன் சொல்வதை பாடல் வரிகள், Kettorae Devan Solvathai lyrics, Keattorae Devan solvaar lyrics
Kettorae Devan Solvathai song lyrics in English
1.Kettorae Devan Solvathai
Allathattaamal Avarai
Ippothae Theadi Kollumean
Pearanbai Nambi Vaarumean
2.Ippothu Manasthaabamaai
Thirumbi Vanthaal Thayavaai
Pithaa Anaithu Kolluvaar
Kumaaran Moolam Mannippaar
3.Devaavi Ungal Manathai
Elakki Meetpar Raththathai
Kondae Suththaangam Seiguvaar
Niraivaai Aaseervathippaar
4.Pithaa Kumaaran Aaviyae
Evvaaru Ratchai Seiyavae
Marithor Jeevan Adanthaar
Entru Thoothakkal Paaduaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘கெட்டோரே தேவன் சொல்வதை – Kettorae Devan Solvathai’.
- It includes both Tamil and English versions of the lyrics for easy understanding.
- The lyrics express themes of faith, redemption, and divine support.
- Additionally, it provides links to other related Tamil Christian songs.
- This song reflects the emotional connection of believers with God.


