இனியும் உம்மை கேட்பேன் – Iniyum Ummai Ketpen Tamil Christian song lyrics, written tune and sung by Johnsam Joysam.
இனியும் உம்மை கேட்பேன்
நீர் சொல்வதை நான் செய்வேன்
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
நீர் பேசாவிட்டால்
நான் உடைந்து போவேன்
உருக்குலைந்து போவேன்-2
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்
நீர் பேசாவிட்டால்
நான் தளர்ந்துபோவேன்
தள்ளாடிப்போவேன்-2
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்
இனியும் உம்மை கேட்பேன் lyrics, Iniyum Ummai Ketpen lyrics, Tamil songs
Iniyum Ummai Ketpen song lyrics in english
Iniyum Ummai Ketpen
Neer Solvathai Naan Seiven
En kooda Pesungappa
Pesaama Mattum Irukkaatheengappa-2
Neer Pesaavittal
Naan Udainthu Poven
Urukkulainthu Poven-2
En kooda Pesungappa
Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum
Neer Pesaavittaal
Naan Thalarnthu Poven
Thalladippovaen-2
En kooda Pesungappa
Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum
இனியும் உம்மை கேட்பேன்
I will yet listen to you
நீர் சொல்வதை நான் செய்வேன்
I will do as you say
என்கூட பேசுங்கப்பா
Please talk to me Father
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Only don’t remain silent
நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்
If you refuse to speak I will be broken
உருகுலைந்து போவேன்
I will melt into formlessness
என்கூட பேசுங்கப்பா
Please talk to me Father
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Only don’t remain silent
நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன்
If you refuse to speak My strength will ebb away
தள்ளாடிப்போவேன்
Lose My footing
என்கூட பேசுங்கப்பா
Please talk to me Father
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Only don’t remain silent
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘இனியும் உம்மை கேட்பேன் – Iniyum Ummai Ketpen’.
- The lyrics express a plea for communication, emphasizing the speaker’s need for divine dialogue.
- It includes both Tamil and English translations of the song lyrics for better understanding.
- Additionally, it provides links to other related Tamil songs and their lyrics.
Estimated reading time: 2 minutes


