கிருபையே உன்னை இந்நாள் – Kirubaye Unnai Innalvarai
கிருபையே உன்னை இந்நாள் வரையும் – Kirubaye Unnai Innalvarai Varaiyum Tamil Christian song lyrics and sung by Swaroop Krishnan.Jesus’ Disciples Ministry.
கிருபையே என்னை இந்நாள் வரையும்
காத்ததே என் இயேசுவே உம் கிருபையே _2
1.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வரா நீர் என்னைத் தாங்கினீர்
பெலன் தந்து கரத்தால் தூக்கினீர் என்னை நீர்
உந்தன் அன்பினால் என்னை நிறுத்த – கிருபையே
2.சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நீர் என்னைச் சந்தித்தீர்
ஜோதியை என் முன்னில் ஜொலித்திடச் செய்தீரே
ஜெயகீதங்கள் பாடவைத்தீரே – கிருபையே
3.என்றென்றுமாக கிருபையை தந்து
கொண்டீர் என்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே என்றிரே
என் தந்தை கைவிடீர் என்னையே – கிருபையே
கிருபையே உன்னை இந்நாள் song lyrics, Kirubaye Unnai Innalvarai song lyrics.Tamil Songs
Kirubaye Unnai Innalvarai song lyrics in english
Kirubaye Unnai Innalvaraiyum
Kaathathae En Yesuvae Um kirubaiyae -2
1.Paathaiyil kastam anugidum pothu
Pangam vara neer Ennai Thaangineer
Belan Thanthu Karathaal thookineer ennai neer
unthan anbinaal ennai nirutha – Kirubaiyae
2.Sothanaiyalae Soarnthidumpothu
Sonthamena neer Ennai santhitheer
Jothiyai en munnil kolithida seitheerae
Jeyageethangal paadavaitheerae – Kirubaiyae
3.Entrentrumga Kirubaiyai thanthu
kondeer ennai emmannil pirithu
en arum maganae kaappeanae entreere
En thanthai kaivideer ennaiyae – Kirubaiyae
- உங்க கிருபைதான் என்னை – Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics
- Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை
- கிருபையே உன்னை இந்நாள் வரை – Kirubaiye Unnai Innaal Varaiyum
- இந்நாள் வரைக்கும் தேவனே – Innaal Varaikum Devanae Lyrics
- அன்பின் பலியாய் ஏற்பாய் – Anbin Paliyaai Yearpaai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

