உங்க கிருபைதான் என்னை – Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu Lyrics, Written and sung by Pr.K.S.Wilson
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
1.உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
2.சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
3.மலைகள் எல்லாம் விலகிப் போனாலும்
என்னை விட்டு விலகாத கிருபையிது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
4.ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
5.ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
உங்க கிருபைதான் என்னை பாடல் வரிகள், Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu Song lyrics
Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics in English
Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu
Unga Kirubai Thaan Ennai Nadathuhintrathu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2 – Unga kirubaithan Ennai Thangukintrathu
1.Udaikapatta Nerathillellam
Ennai Uruvaakina Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2
2.Soornthu Pona Nerathillellam
Ennai Soolnthu Konda Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2
3.Malaikal Ellaam Vilagi Ponalum
Ennai vittu vilagatha Kirubaiyithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2
4.Ontrum Illa Nerathillellam
Enakku Uthavi Seitha Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2
5.Ooliyathin Paathaiyillellam
Ennai Uyarthivaitha Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2 – Unga Kirubai Than Ennai Thaangukinrathu
Key Takeaways
- The article presents the lyrics for the song ‘உங்க கிருபைதான் என்னை – Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu’.
- The lyrics express themes of divine grace and support during difficult times.
- Each verse highlights how grace has provided strength, guidance, and upliftment.
- The article includes English translations for better understanding.
- Additionally, it features links to other related song lyrics.
Estimated reading time: 2 minutes