கிருபை கிருபை நம் தேவனின் மாறாத – Kirubai Kirubai Nam devanin Maaratha

Faith Score0
Faith Score0

கிருபை கிருபை நம் தேவனின் மாறாத – Kirubai Kirubai Nam devanin Maaratha

கிருபை (2) நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை (2) நம் இயேசுவின் மாறாத கிருபை
அனுதினமும் நம்மை நடத்திடும்’
அற்புத தேவனின் கிருபை

  1. பாவத்தை மன்னிக்கும் கிருபை
    நம் சாபத்தை போக்கிடும் கிருபை
  2. நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
    நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
  3. பரிசுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
    பரலோகம் சேர்த்திடும் கிருபை
  4. நம்மை விட்டு விலகாத கிருபை நமக்காய்
    பரிந்து பேசும் கிருபை
  5. எத்தனை இழப்புகள் வந்தாலும் நம்மை
    தாங்கி நடத்திடும் கிருபை

Kirubai Kirubai Nam devanin Maaratha Kirubai song lyrics in english

Kirubai Kirubai Nam devanin Maaratha Kirubai
Kirubai Kirubai Nam Yesuvin Maratha kirubai
Anuthinamum Nammai Nadathidum
Arputha Devanin kirubai

1.Paavaththai Mannikkum kirubai
Nam Saabaththai Pokkidum kirubai

2.Namakkaai jeevan thantha kirubai Nammai
naalthorum Paathukaakkum kirubai

3.Parisuthakkidum kirubai Nammai
Paralogam Searthidum kirubai

4.Nammai vittu vilagatha kirubai Namakkaai
Parinthu pesum kirubai

5.Eththanai Elappugal Vanthaalum Nammai
Thaangi nadathidum kirubai

Bro. வெஸ்லி மேக்ஸ்வெல்
R-Disco T-120 F 2/4

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo