Kuyavane | Arise குயவனே உம் கையில் Tamil Christian Song Lyrics, written and sung by Pas.Robert Roy
குயவனே உம் கையில், களிமண் நான்,
உடைத்து உருவாக்கும் -(2)
என் சித்தம் அல்ல, உம் சித்தம் நாதா,
தருகிறோம், உம் கைகளில் -2)
என்னைத் தருகிறேன், தருகிறேன், உம் கரத்தில்,
என்னைப் படைக்கிறேன், படைக்கிறேன், உம் பாதத்தில்,
என்னைத் தருகிறேன், தருகிறேன், உம் கைகளில்,
என்னைப் படைக்கிறேன், படைக்கிறேன், உம் பாதத்தில்,
உருவாக்குமே, உருவாக்குமே, உருவாக்குமே, உருவாக்குமே.
1) உமக்காகவே, நான் வாழ்கிறேன்,
வனைந்திடும் உம் சித்தம் போல் -(2)
எனக்காக வாழாமல், உமக்காக வாழ்ந்திட -(2)
உருவாக்குமே, உருவாக்குமே,
உருவாக்குமே, உருவாக்குமே …(என்னைத் தருகிறேன்)
2) உம் சேவைக்காய், எனைத் தருகிறேன்
வனைந்திடும், உம் சித்தம் போல் -(2)
உம் சித்தம் செய்திடவே, உம் சத்தம் கேட்டிடவே -(2)
உருவாக்குமே, உருவாக்குமே,
உருவாக்குமே, உருவாக்குமே …(என்னைத் தருகிறேன்)
Kuyavane Um kaiyil tamil christian song lyrics in english
(LYRICS in Ta-nglish)
Kuyavane Um kaiyil, Kalimann Naan,
Udaithu Uruvaakkum -(2)
En Sitham Alla, Um Sitham Naadha,
Tharukirom, Um Kaikalil -2)
Ennaith Tharukiraen, Tharukiraen, Um Karathil,
Ennaip Padaikkiraēn, Padaikkiraēn, Um Paadhathil,
Ennaith Tharukiraen, Tharukiraen, Um Karathil,
Ennaip Padaikkiraēn, Padaikkiraēn, Um Paadhathil,
Uruvaakkumae, Uruvaakkumae, Uruvaakkumae, Uruvaakkumae.
1) Umakkaakavae, Nan Vaalkiraen,
Vanaindhidum Um Sitham Pol -(2)
Eṉakkaaka Vaalaamal, Umakkaaka Vaalnthida -(2)
Uruvaakkumae, Uruvaakkumae, Uruvaakkumae, Uruvaakkumae….(Ennaith Tharukiraen)
2) Um Saevaikkaay, Enaith Tharukiraen,
Vanaindhidum Um Sitham Pol -(2)
Um Sitham Seithidave, Um Satham Kaettidave -(2)
Uruvaakkumae, Uruvaakkumae, Uruvaakkumae, Uruvaakkumae….(Ennaith Tharukiraen)
- Ummaiyae Nambuven Lyrics – உம்மையே நம்புவேன்
- Yehova Roova En Nalla Lyrics – யேகோவா ரூவா என் நல்ல
- Enthan Yesuvae Unthan Lyrics – எந்தன் இயேசுவே உந்தன்
- Unarvin Kattu Lyrics – ഉണർവിൻ കാറ്റ്
- Ummai Vittaal Yarumillai Lyrics – உம்மை விட்டால் யாருமில்லை
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Kuyavane | Arise குயவனே உம் கையில்’ written and sung by Pas. Robert Roy.
- It includes the original Tamil lyrics and their transliteration in Ta-nglish.
- The song emphasizes themes of creation and devotion, expressing a desire to live according to God’s will.
- It features repetitive phrases that reinforce the song’s spiritual message.

