என்னை காண்பவரே ஸ்தோத்திரம் – Ennai Kaanbavarae Sthothram Tamil Christian song lyrics and written tune and sung by Pas.Robert Roy
1. என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே
2. என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2
தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்
வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2
3. சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2
பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்தவரே ஸ்தோத்திரம் – 2
4. எங்கள் வழிநீரே ஸ்தோத்திரம்
எங்கள் ஒளிநீரே ஸ்தோத்திரம் – 2
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
காக்கும் அரண் நீரே ஸ்தோத்திரம் – 2
என்னை காண்பவரே ஸ்தோத்திரம் lyrics, Ennai Kaanbavarae Sthothram lyrics, Ennai kanbavare Lyrics, Tamil songs
Ennai Kaanbavarae Sthothram Song in English
1. Ennai Kaanbavarae Sthothram
Ennai Kaappavarae Sthothram- 2
Belan Koduppavarae Sthothram
Udan Iruppavarae Sthothram – 2
Sthothram Sthoram Thuthi Umakkae
Sthothram Sthoram Ganam Umakkae – 2
Aaradhanai Bali Umakkae – 2
Aandavar Yesuvukkae
Aaradhanai Bali Umakkae – 2
Aandavar Yesuvukkae
2. Ennai Padaithavarae Sthothram
Ennai Valarppavarae Sthothram – 2
Thooki Sumappavarae Sthothram
Vaakku Aliththavarae Sthothram – 2
3. Sarva Vallavarae Sthothram
Saavai Vendravarae Sthothram – 2
Paavam Pokkineerae Sthothram
Jeevan Thandhavarae Sthothram – 2
4. Engal Vazhineerae Sthothram
Engal Olineerae Sthothram – 2
Sugam Thandhadhavarae Sthothram
Kaakkum Aran Neerae Sthothram – 2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என்னை காண்பவரே ஸ்தோத்திரம் – Ennai Kaanbavarae Sthothram’.
- It consists of multiple verses expressing gratitude to God for various blessings.
- The song features themes of protection, creation, and salvation.
- An English translation is also provided for each verse.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes


