குயவனே குயவனே – Kuyavanea kuyavanea song lyrics

குயவனே குயவனே – Kuyavanea kuyavanea Tamil Christian song lyrics

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே
குயவனே என் இயேசுவே
உம் சித்தம் செய்வேன் நானே (2)

மனிதர்கள் என்னை மறந்தாலும்
வெறுத்து தள்ளினாலும்

உம்மைவிட்டால் எங்கே போவேன்
நீரின்றி நான் என்ன செய்வேன்(2)

உருவாக்கும் என்னையே
உம் சித்தம் செய்வேன் நானே (2)

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே

சிலுவை சுமந்து உம் பாதையில்
சீஷனாய் வாழ்ந்திடுவேன்

வாழ்வானாலும் சாவனாலும்
உமக்கவே வாழ்ந்திடுவேன் (2)

உருவாக்கும் என்னையே
உம் சித்தம் செய்வேன் நானே (2)

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே

இயேசுவே உம்மை போல் மாற்றிடுமே
உம் பணி செய்திடுவேன்

வாழ்வது நானல்ல
இயேசுவே எனக்குள் வாழ்கின்றீர் (2)

உருவாக்கும் என்னையே
உம் சித்தம் செய்வேன் நானே (2)

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே
குயவனே என் இயேசுவே
உம் சித்தம் செய்வேன் நானே (2)

Kuyavanea kuyavanea song lyrics in English

Kuyavanea kuyavanea
Uruvaakkum Ennaiyea
Kuyavanea en yesuvea
Um sitham seiven nanea (2)

Manithargal enai maranthalum
Veruthu thallinalum

Ummaivittal engea proven
Neerinri nan ena seiven (2)

Uruvaakkum Ennaiyea
Um sitham seiven nanea (2)

Kuyavanea kuyavanea
Uruvaakkum Ennaiyea

Siluvai sumanthu um paathail
Sesanai vaalnthiduven

Vaalvanalum savanalum
Umakakavea vaalnthiduven (2)

Uruvaakkum Ennaiyea
Um sitham seiven nanea (2)

Kuyavanea kuyavanea
Uruvaakkum Ennaiyea

Yesuvea ummai pol maattridumea
Um pani seithiduven

Vaalvathu naanala
Yesuvea enakul vaalkinrir (2)

Uruvaakkum Ennaiyea
Um sitham seiven nanea (2)

Kuyavanea kuyavanea
Uruvaakkum Ennaiyea
Kuyavanea en yesuvea
Um sitham seiven nanea (2)

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘குயவனே குயவனே – Kuyavanea kuyavanea’.
  • It expresses themes of faith, devotion, and reliance on Jesus.
  • The lyrics emphasize the singer’s commitment to living a life in accordance with God’s will.
  • The article includes a translation of the lyrics in English for broader understanding.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo