மார்கழி மாதத்து பனியினிலே – Maargazhi Maathathu Paniyilae
மார்கழி மாதத்து பனியினிலே
மன்னன் பிறந்தது தொழுவினிலே-2
தூதர்கள் பாடிடும் பொழுதினிலே
துயில்கின்றது அன்னை மடியினிலே-2
உறவின் பாலம் உதித்ததிங்கே
உலகம் உறையும் மாதத்திலே-2
அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்
அகிலம் எங்கும் அவரின் காதலே
அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி
இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி
Maargazhi Maathathu Paniyilae song lyrics in english
Maargazhi Maathathu Paniyilae
Mannan Piranthathu Thozhuvinilae-2
Thoothargal paadidum Pozhuthinilae
Thuyilkintrathu Annai Madiyinilae -2
Uravin Paalam Uthiththingae
Ulagam uraiyum Maathathilae-2
Anbin Deivam Manitha Uruvam Kondaar
Agilam Engum Avarin Kaathalae
Avaril Magilkondu Naamum paadi
Iraiyamuthai Idhayaththil pottriduvom – Maarkazhi
Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே,Tamil christmas songs lyrics, christmas tamil songs lyrics , tamil christmas songs


