மாற்றிடும் மாற்றிடும் – Maatridum Maatridum
மாற்றிடும் மாற்றிடும்
என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2
வனைந்திடும் வனைந்திடும்
உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2
நிரப்பிடும் நிரப்பிடும்
என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2
இயேசுவே இயேசுவே
நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2
Maatridum Maatridum song lyrics in english
Maartridum Maartridum
En Vazhvinai Um Aaviyal Maartridum -2
Vanainthidum Vanainthidum
Um Karangalil Kaliman Naan Vanainthidum -2
Nirappidum Nirappidum
En Paathiram Nirambida Nirappidum -2
Yesuvae Yesuvae
Neer Aandavar Neasare Yesuvae -2
