மன்னிக்க வேண்டுகின்றேன் – Mannikka Vendukirean Tamil Christian song lyrics
மன்னிக்க வேண்டுகின்றேன்
என் அன்பு இயேசு நாதா
1 உம்மை மறந்து பிரிந்த நானும் -2
வருந்தி வருகின்றேன்
தந்தையே ஏற்பாயோ-2
2 வார்த்தை உதறி வாழ்ந்த நானும் உம்
உணர்ந்து வருகின்றேன்
தந்தையே ஏற்பாயோ-2
3 பிறரை மன்னிக்க மறுத்த நானும் -2
மாறி வருகின்றேன்
தந்தையே ஏற்பாயோ-2
4 உறவை மறந்து சென்ற நானும் உன்
திரும்பி வருகின்றேன் தந்தையே ஏற்பாயோ-2
மன்னிக்க வேண்டுகின்றேன் lyrics, Mannikka Vendukirean lyrics, Tamil songs
Mannikka Vendukirean song lyrics in english
Mannikka Vendukirean
En Anbu Yesu Natha
1.Ummai maranthu pirintha naanum-2
Varunthi varukintrean
thanthaiyae Yearpayo-2
2.Vaarthai uthari vaalntha naanum um
unarnthu varukintrean
thanthaiyae Yearpayo-2
3.Pirarai mannikka maruththa naanum-2
Unarnthu varukintrean
thanthaiyae Yearpayo-2
4.Uravai maranthu sentra naanum un
Thirumbi varukintrean
thanthaiyae Yearpayo-2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘மன்னிக்க வேண்டுகின்றேன் – Mannikka Vendukirean’.
- The song expresses themes of repentance and seeking forgiveness from Jesus.
- It includes multiple verses highlighting personal reflection and a desire to reconnect with God.
- The article lists links to related Tamil Christian songs for further exploration.

![Soy un campeón cover por [ Marisa ayunta ] Soy un campeón cover por [ Marisa ayunta ]](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9OQ1ZudW1zcXpjQS9ocWRlZmF1bHQuanBn/bdd7a35bc010/soy-un-campeon-cover-por-marisa-ayunta.webp?w=0&h=0&c=0&p=125208)
