மண்ணிலே மாணிக்கமா – Mannile Manikkama Tamil Christmas Song Lyrics
மண்ணிலே மாணிக்கமா.!
மனசெல்லாம் நிறைஞ்சிடவே
மன்னாதி மன்னன் இயேசு பொறந்தாரே – 2
ஒன்னா சேர்ந்துடுவோம்
சேர்ந்து கவி பாடிடுவோம்
இயேசு மகராசா பொறந்தாரே -2
1. கண்ணீர் கவலை எல்லாம் மாற்றிடவே
கர்த்தாதி கர்த்தன் இயேசு பூமிக்கு வந்தார்
பாகுபாடெல்லாம் அகற்றிடவே
பாலன் இயேசு பூமிக்கு வந்தார்
பொண்ணோ பொருளோ கேட்கவில்லையே
பெருசா எதையும் எதிர்பார்க்கவில்லையே -2
ஒன்னா சேர்ந்துடுவோம்
சேர்ந்து கவி பாடிடுவோம்
இயேசு மகராசா பொறந்தாரே -2
2.பாத அறியாத நம்மளதான்
பாக்க இயேசு பூமிக்கு வந்தார்
பாசம் எம்மேல வச்சதினாலே
சுவாசம் தந்த ராசா பொறந்தாரையா
கருப்போ சிகப்போ பாக்கவில்லையே
பணமோ இனமோ எதிர்பார்க்கவில்லையே -2
ஒன்னா சேர்ந்துடுவோம்
சேர்ந்து கவி பாடிடுவோம்
இயேசு மகராசா பொறந்தாரே -2
மண்ணிலே மாணிக்கமா பாடல் வரிகள், Mannile Manikkama Song Lyrics
Mannile Manikkama song lyrics in English
Mannile Manikkama
Manasellaam Niranijidavae
Mananthi Mannaan Yesu Porantharae-2 – Mannilae Maanikkama
Onna Searnthuduvom
Searnthu kavi Paadiduvom
Yesu Maha Raasa porantharae
1.Kanneer kavalai Ellam Mattridavae
Karthathi Karthan Yesu Boomikku Vanthaar
Paagupadellaam Agattridavae
Paalan Yesu Boomikku Vanthaar
Ponno Porulo Keatkavillaiyae
Perusa Ethaiyum Ethirpaarkavillaiyae-2
Onna Searnthuduvom
Searnthu kavi Paadiduvom
Yesu Maha Raasa porantharae
2.Paatha Ariyatha Nammalathaan
Paakka Yesu Boomikku Vanthaar
Paasam Emmelae Vatchathinaalae
Suvasam thantha Raasa Porantharaiya
Karuppo Sikappo Paakkavillaiyae
Panamo Inamo Ethirparkkavillaiayae
Onna Searnthuduvom
Searnthu kavi Paadiduvom
Yesu Maha Raasa porantharae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘மண்ணிலே மாணிக்கமா – Mannile Manikkama’.
- It includes both the Tamil lyrics and a translation in English for easier understanding.
- The song emphasizes unity and joy through the celebration of Jesus’ birth.
- Additional links to other Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
