கிருபை வந்தது இந்த மண்ணிலே – Kirubai vanthathu Intha mannilae Lyrics

Faith Score+1
Faith Score+1

கிருபை வந்தது இந்த மண்ணிலே – Kirubai vanthathu Intha Mannilae Tamil Christmas Song Lyrics

வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலே
தந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)
ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததே
மனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது

1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதே
அன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)
மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை
மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது

2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவே
பலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)
இம்மானுவேலாக என்றென்றுமே
எம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

கிருபை வந்தது இந்த மண்ணிலே பாடல் வரிகள், Kirubai vanthathu Intha mannilae Song Lyrics

Kirubai vanthathu Intha mannilae Lyrics in English

vanthathu vanthathu Kirubai vanthathu Intha mannilae
Thanthathu Thanthathu Jeevan Thanthathu Enthan Vaalvilae -2
Aa Aa Magimai Deva Magimai Intru Irangi Vanthathae
Manathum Enthan Manathum Intru Puthiyathanathae -2- Vandhathu

1.Aathi Vaarthai Maamsamagi Uthayamanathae
Anbu Ennum Karuvagai Idhayam Ventrathae -2
Manuvaga Em Ullil ( Nam Ullil) Iraivan Piranthathai
Magilvana Manathodu Naamum paaduvom – Vanthathu

2.Pazhuthattra Aattukutti Enthan Yesuvae
Paliyagi Emaimeetta Enthan Rajanae -2
Immaanuvelaga Entrentrumae
Emmodu Vaalavae Meendum Uyirtharae -2- Vanthathu

கிருபை வந்தது | TAMIL CHRISTMAS SONG  | மண்ணில் தவழ்ந்த இறையே | MALARAGAMM GOSPEL MEDIA

 

Key Takeaways

  • The article presents the Tamil Christmas song ‘கிருபை வந்தது இந்த மண்ணிலே – Kirubai vanthathu Intha mannilae’ lyrics.
  • The song celebrates the arrival of grace and highlights the joy of Jesus’ birth.
  • It contains verses that express love, joy, and the significance of Jesus in human lives.
  • Additionally, links to related Tamil Christmas songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo