மேகங்கள் நடுவே வழிபிறக்கும் – megangal naduve vazhi pirakkum song lyrics
மேகங்கள் நடுவே வழிபிறக்கும் – megangal naduve vazhi pirakkum song lyrics
1.மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்
2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
megangal naduve vazhi pirakkum song lyrics in English
1.Megangal naduvae Vazhi pirakkum
Poothangal Nadauvae Nadanthu Povom
Thoothargal koottangal Soolnthu nirkkum
Paranthiduvean Naan paranthiduvean
Vaanaththil Vaanaththil Naduvaanaththil
Yesuvin Kaikalail Naaniruppean
Paraman yesuvin Punngai mugam
En kankalail Ullaththil Nirainthu Nirkum
2.Naattridaiyinintrum Koodiduvaar
Naathanain Raththathaal Kazhuvapattor
Thoththira Keethamae Thonithu nirkum
Paranthiduvean Naan paranthiduvean
3.kanneerum Thunbamum Kadanthupogum
Kannimai Pozhuthil Nadanthuvidum
Kartharin varugai naalin pothu
Paranthiduvean Naan paranthiduvean
4.Thirudan varugai polirukkum
Theeviram Avar Naal vegusameebam
Kaalaiyo Maalaiyo Nalliravo
Paranthiduvean Naan paranthiduvean
- மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum
- செங்கடல் நடுவே உமை – Sengadal Naduve Umai
- சீர்ப்படுத்துவார் – Seerpaduththuvaar
- கடல் கடந்து சென்றாலும் – kadal kadanthu sendraalum lyrics
- Bethlahem Chinna Ooru Pirandar Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
