மூன்றாம் நாளில் உயிர்த்தாரே – Moondram Naalil Uyitharae

மூன்றாம் நாளில் உயிர்த்தாரே – Moondram Naalil Uyitharae Tamil Easter Christian song lyrics, written tune and sung by Preethi Wilson, Baba George & Kanmalay George

எழுந்தாரே இயேசு உயிர்த்தாரே இயேசு
மரணத்தை வென்றாரே – ( 4 )

மூன்றாம் நாளில் கல்லறை திறக்க
மகிமையாய் இயேசு எழுந்தாரே
பாதாள ஜெயத்தை முற்றும் உறிந்து நமக்காய்
இயேசு உயிர்த்தாரே – ( 2 )

கல்லறை தடுக்க முடியவில்லை
மரணம் ஜெயிக்க முடியவில்லை -( 2 )

நானே ஜீவனும் உயிர்த்தெழுதலும் என்று சொன்னவர் தாம் சொன்னபடி இன்று உயிர்த்தெழுந்தாரே – ( 2 ) மூன்றாம் நாளில் -2

சத்துரு சூழ்ச்சிகள் நிலைக்கவில்லை
மகிமை மறக்க முடியவில்லை – ( 2 )
நானே வழியும் சத்தியமும் ஜீவனம் என்று சொன்னவர் பாதாளத்தினின்று உயிர்த்தெழுந்தார்ரே – ( 2 ) மூன்றாம் நாளில் -2

கட்டுகள் அறிந்திடும் வியாதிகள் நீங்கிடும்
வேதனை மாறிடும் உயிர்ப்பிக்கும் ஆவியினால்
தரித்திரம் நீங்கிடும் மரித்தது எல்லாம் உயிர்த்தெழும் வறண்ட நிலம் கனிதரும் உயிர்ப்பிக்கும் ஆவியினால் -( 2 ) மூன்றாம் நாளில் – 2

மூன்றாம் நாளில் உயிர்த்தாரே பாடல் வரிகள், Moondram Naalil Uyitharae lyrics

Moondram Naalil Uyitharae song lyrics in English

Eluntharae Yesu Uyirtharae Yesu
Maranathai Ventrarae -4

Moondram Naalil kallarai Thirakka Magimaiyaai Yesu Ezhuntharae
Paathala Jeyaththai Muttrum Murinthu Namakkaai Yesu Uyirtharae-2

Kallarai Thadukka Mudiyavillai
Maranam Jeyikka Mudiyavillai -2

Naanae Jeevanum Uyirtheluthalaum Entru Sonnavar
Thaam Sonnapadi Intru Uyirthelunthaarae – Moondram Naalil

Saththuru Soolchigal Nilaikkavillai Magimai Marakka mudiyavillai-2

Naanae Vazhiyum Saththiyamum Jeevanum Entru Sonnvar
Paathalathinintru Uyirthelunthaarae – Moondram Naalil

Kattugal Arinthidum Viyathigal Neengidum
Vedhanai maaridum Uyirpikkum Aaviyinaal

Tharithiram Neengidum Marithathu Ellaam
Uyithelum Varanda Nilam Kanitharum
Uyirpikkum Aaviyinaal -2 Moondram Naalil

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Easter Christian song ‘மூன்றாம் நாளில் உயிர்த்தாரே – Moondram Naalil Uyitharae’.
  • It emphasizes the theme of Jesus rising from the dead on the third day, symbolizing victory over death.
  • The song includes repeated lines that highlight Jesus’s triumph and promise of life.
  • Links to related songs and resources are provided for further exploration.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo