உயிர்த்தாரே இயேஷுவா – Uyirtharae Yeasuva

Faith Score0
Faith Score0

உயிர்த்தாரே இயேஷுவா – Uyirtharae Yeasuva

உயிர்த்தாரே இயேஷுவா உயிர்த்தாரே – 2

அனைத்தையும் படைத்தவர்
அகிலத்தை ஆழ்பவர்
மனிதனின் மீட்பிற்காய் வழியாக வந்தவர்

சர்வ வல்லவர் சாவாமை உள்ளவர்
இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்

உயிர்த்தாரே
இயேஷுவா உயிர்த்தாரே

1. பூமி அதிர்ந்திட வானமும் அசைந்திட்டதே
காவலர் நடுங்கிட கல்லறை திறந்திட்டதே

2. மரித்த என் வாழ்வு மீண்டும் துளிர் திடவே
மரண இருளில் நான் வெளிச்சத்தை கண்டிடவே

3. மகிமை நிறைந்தோராய் மேகம் மீதில் வந்திடவே
ஆயத்தமுள்ளோரை மறுரூபம் ஆக்கிடவே

Uyirtharae Yeasuva song lyrics in english

Uyirtharae Yeasuva uyirtharae -2

Aanithaiyum padaithavar
Akilaththai Aalpavar
Manithanin Meetpirkaai Vazhiyaga vanthavar

Sarva Vallavar Saavamai Ullavar
Irutnhavar Iruppavar Inimealum Varupavar

Uyirtharae Yeasuva uyirtharae

1.Boomi Athirthnthida Vaanamum Asainthittathae
Kavalar Nadungida Kallarai Thiranthittathae

2.Mariththa En Vaalvu Meendum Thulirthidavae
Marana Irulil Naan Velichaththai Kandidavae

3.Magimai Nirainthoraai Meagam Meethil Vanthidavae
Aayaththamullorai Maruroobam Aakkidavae

Uyirtharae Yeasuva Easter Tamil Christian songs lyrics

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo