முள்ளுள்ள புதர்களின் மத்தியில் – Mullulla Putharkalin Maththiyil

Faith Score+2
Faith Score+2

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் – Mullulla Putharkalin Maththiyil Tamil Christian Song lyrics

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே

வாழ்த்துமே எங்கள் தேவனே
ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2)

2. இதயம் மிக கசந்து நொந்து
மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
மனப் புண்ணில் எண்ணெய்
தடவி மன ஆறுதல் தந்திடுவார்

3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்
இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் song lyrics, Mullulla Putharkalin Maththiyil song lyrics, Tamil songs

Mullulla Putharkalin Maththiyil song lyrics in English

1.Mullulla Putharkalin Maththiyil
Oru Roja Pushpam Ulathae
Maa Sownthariyam Aanavarae
Yesu Nathanae Em Devanae

Vaalthumae Engal Devanae
Jeeva Naatkalilum Maruyaathiraiyilum
Nantriyodae Naam Paadiduvom-2

2.Idhayam miga kasanthu nonthu
Manam Kileasam Adainthidum Naal
Mana Punnil Enneai
Thadavu Mana Aaruthal Thanthiduvaar

3.Thanthai Thaayum Em Sonthamanorum
Kaivittalum Nammavar Maaridaar
Thunbaththil Emmai Thaangiduvaar
Inbangal Emakkeenthiduvaar

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘முள்ளுள்ள புதர்களின் மத்தியில் – Mullulla Putharkalin Maththiyil’.
  • The song praises Jesus, expressing gratitude and hope in times of trouble.
  • It features themes of love, support, and divine comfort throughout its verses.
  • The article also provides links to other Tamil Christian songs for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo