முழு உள்ளத்தால் உம்மை – Mulu Ullaththal ummai thuthipean song lyrics
முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2)
1. மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே — முழு
2. இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே (2)
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே (2) — முழு
3. ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே (2)
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்கு பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானாரே (2) — முழு
Mulu Ullaththal ummai thuthipean song lyrics in English
Mulu Ullaththal ummai thuthipean
Thoni Uyarthi Um Nanmaigalai solluvean -2
Vaanam olinthu ponalum boomi olinthu ponalum
um vaarthai orupothum oliyathae -2
1.Magathuva Devan neerae
Sarva vallamaiyullavarum neerae -2
Aathi Antham neerae Alpha Omega Neerae
Vaal Naalellaam Neer maathiramae
Aathi Antham Neerae Alpha Omega neerae
Vaal Naalellaam Neer pothumae – Mulu
2.Rajathi Rajan Yesu
Immanuvel nammudanae -2
Elshadaai Devan neerae
Ennai Kaapavar neerae
Kuraiyintri Ennai nadathiduveerae -2
3.Jeevathipathiyaam yesu
Jeevanin belanum Avarae-2
Yaarukku Anjiduvean Naan
Yaarukku Bayapaduvean naan
Avarae en thunaiyanarae -2 mulu


