நானும் என் வீட்டாருமோ உம்மை – Naanum En Veetarumo Ummai Tamil Christian Song Lyrics & Tune by Tipu Poolingam and sung by Sung by Asborn Sam. A Chosen Vessel.
நானும் என் வீட்டாருமோ
உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம் -2
உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே
உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு -2
எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர்
நோய்கள் எல்லாம் குணமாக்கினீர்
அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே-2
இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும்
நீர் என்னை கைவிடவே இல்லையே -2
மலைகளும் விட்டு விலகலாம்
பர்வதமும் நிலை மாறலாம்
உங்க கரமே கைவிடவே இல்லையே -2
அக்கினியோ கடும் புயலோ
மோதி அடிக்கும் கடல் அலையோ
நீர் என்னை விட்டு விலகவே இல்லையே -2
நானும் என் வீட்டாருமோ உம்மை song lyrics, Naanum En Veetarumo Ummai song lyrics. Tamil songs.
Naanum En Veetarumo song lyrics in English
Naanum En Veetarumo
Ummai Thuthithu Magilnthu Paadi Pottruvom
Unnatha Devanae Engal Adaikalamaaneerae
Uyarntha Kanmalaiyae Ummai Pola Yaarundu
Engal Akkiramangalai Manniththeer
Noikalai Ellaam Kunamaakkineer
Alivukku Vilakki Meettu Kondeerae
Elanthentral Puyal Kaattraai En Mael Adiththa Pothum
Neer Ennai Kaividavae Illaiyae
Malaikalum Vittu Vilagalaam
Parvathamum Nilai Maaralaam
Unga Karamae Kaividavae Illaiyae
Akkiniyo Kadum Puyalo
Mothi Adikkum Kadal Alaiyo
Neer Ennai Vittu Vilagave Illaiyae
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான். ( யோசுவா 24 :15 )
As For Me And My House We Will Serve The Lord. (Joshua 24:15 )
A Chosen Vessel Presents Lyrics & Tune by Tipu Poolingam Sung & Featured by Bro.Asborn Sam & Family Music Arranged & Produced by Jollysiro.


