Neenga Podhum Enakku – நீங்க போதும் எனக்கு
Neenga Podhum Enakku Tamil Christian Song lyrics, Tune, composition & sung by Ashbel Joyson – நீங்க போதும் எனக்கு உம்மை
நீங்க போதும் எனக்கு (2)
உம்மைய்யல்லாமல் எனக்கு யாருண்டு
இயேசு அல்லாமல் எனக்கு யாருண்டு
அனுபல்லவி
மனுஷன் என்னை வெறுத்தாலும்
நீர் என்றும் என்னை வெறுப்பதில்லை
ஆகாதவன் என்று தள்ளினாலும்
நீர் என்றும் என்னை தள்ளுவதில்லை
சரணங்கள்
- பாவத்தில் வாழ்ந்த என்னை தயவாய் மன்னித்தீரே
சிலுவையில் எனக்காய் பலியானீரே -(2)
என்மேல் நீர் வைத்த அன்பால்
நீதிமானானேன் கிருபையினால் – (2) - உந்தன் அபிஷேகத்தால் உமது கிருபையினால்
உமக்காய் என்னை பயன்படுத்துகிறீர் -(2)
என்மேல் நீர் வைத்த அன்பால்
ஒவ்வொருநாளும் நடத்திடுவீர் -(2)
Neenga Podhum Enakku song lyrics, நீங்க போதும் எனக்கு song lyrics. Tamil songs
Neenga Podhum Enakku song lyrics in English
Neenga Podhum Enakku -2
Ummaiyallamal Enakku Yaarundu
Yesu Allamal Enakku Yaarundu
Manushan Ennai Veruthalaum
Neer Entrum Ennai Veruppathillai
Aagathavan Entru Thallinalum
Neer Entrum Ennai Thalluvathillai
1.Paavaththil Vaalntha Ennai Thayavaai Mannitheerae
Siluvaiyil Enakkaai paliyaneerae-2
En mel Neer Vaitha Anbaal
Neethimaanean Kirubaiyinaal -2
2.Unthan Abishegaththaal Umathu Kirubaiyinaal
Umakkaai Ennai Bayanpaduthukireer-2
En Mel Neer Vaitha Anbaal
Ovvoru Naalum Nadathiduveer -2
- நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics
- போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum
- Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன்
- உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum
- நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum pothum yesappa
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
