உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum Tamil Christian Song Lyrics
உங்க அன்பு போதும்
உங்க தயவு போதும்
உங்க கிருபை போதும்
எனக்கு நீங்க போதும் பா -2
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
யாருமே எனக்கில்ல
நண்பன் என்று யாரையும்
நம்பவே முடியல -2
கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2
ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2
உங்க அன்பு போதும்
பாவியாய் இருந்த என்னை
பரிசுத்தனாய் மாற்றினீர்
ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2
சொன்னத போல நீங்க எல்லாத்தையும் செஞ்சீங்க -2
உம்மை போல் வேறொருவர் எனக்கு இல்லை பா
உம்மை போல் வேறொருவர் எங்கேயும் இல்லை பா
உங்க அன்பு போதும்
உங்க தயவு போதும்
உங்க கிருபை போதும்
எனக்கு நீங்க போதும் பா -4
உங்க அன்பு போதும் பாடல் வரிகள், Unga Anbu Podhum Lyrics
Unga Anbu Podhum song lyrics in English
Unga Anbu Podhum
Unga dhayavu Podhum
Unga kirubai Podhum
Enakku neenga Podhum pa -2
Sondham endru sollikolla Yaarumey enakkilla.
Nanban endru yaarayum Nambavey mudiyala -2
Kasappana kashtatha marukkavey mudiyala -2
Aanalum Umma mattum Nambi irukkenpa -2
Unga Anbu Podhum
Paaviyai irundha ennai
Parisuthanai maatrineer
Aasirvaadha vaaikaalaai
Ennai payan paduthineer -2
Sonnadha pola neenga Ellathayum senjinga -2
Ummai Pol veroruvar Enakku illa pa
Ummai Pol veroruvar Engayum illa pa.
Unga Anbu Podhum
Unga dhayavu Podhum
Unga kirubai Podhum
Enakku neenga Podhum pa – 4
- Neenga Senja Nanmaigal Lyrics – நீங்க செஞ்ச நன்மைகளை
- Irulana Vazhkai Lyrics – இருளான வாழ்க்கை
- Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில்
- Karthar Uyarthiduvaar Lyrics – கர்த்தர் உயர்திடுவார்
- Nee Krupa Viduvadhu Lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum’.
- The lyrics express themes of love, faith, and reliance on divine grace.
- The song emphasizes the importance of God’s love, mercy, and support in overcoming challenges.
- It includes both Tamil lyrics and an English translation for accessibility.
- Links to related Tamil Christian songs are provided for further listening.
Estimated reading time: 2 minutes


