என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam Tamil Christian Song Lyrics and sung by Benny John Joseph
என்னை வழிநடத்தும் தெய்வம் நீர் தான் ஐயா -(4)
ஹாலேலூயா -(8)
1) உம் அன்பு, உம் பாசம், உம் அரவணைப்பு,
எல்லாம் எனக்கு கொடுத்தீர்,
என்னை தூக்கி எடுத்தீர், தோளில் சுமந்தீர்,
என் தலையை நீர் உயர்த்தி விட்டீர்; -(2)
2) என் இருளான பாதையில் வெளிச்சமானீர்,
என் சுகமும் என் பெலனுமானீர்,
என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்,
தரிசனம் நீரே நிறைவேற்றுவீர்; -(2)
என்னை வழிநடத்தும் தெய்வம் பாடல் வரிகள், Ennai Vazhi Nadathum Deivam Lyrics
Ennai Vazhi Nadathum Deivam song lyrics in English
Ennai Vazhi Nadathum Deivam
Neer Thaan Aiyya – Hallelujah
1.Um Anbu Um Paasam Um Aravanaippu
Ellam Enakku Kodutheer
Ennai Thookki Edutheer Thozhil Sumantheer
En Thalayai Neer Uyarthi Vitteer
2.En Irulana Paathaiyil Velichamaneer
En sugamum En belanumaneer
En Thaayin Karuvinil Therinthu Kondeer
Tharisanam Neerae Niraivettuveer
Ennai Vazhi Nadathum Deivam Lyrics, Tamil Christian Song, Ennai vali Nadathum song
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam’ sung by Benny John Joseph.
- The lyrics emphasize themes of divine guidance, love, and support.
- The song expresses gratitude for the light and comfort provided by a higher power.
- The article includes links to related Tamil Christian songs for further listening.
Estimated reading time: 2 minutes

