நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean Salvation Army Tamil christian Songs lyrics
1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்
என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்
நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்று
நேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும்
பல்லவி
இயேசுக் கென்று யாவும்
செய்வேன் நான் பின்வாங்கேன்;
நேச இயேசுக்காக
எங்கும் நான் செல்வேன்
2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்
ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்
சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்
பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு
3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன்
என்ன நேரிட்டாலும் மெய்யாய் சகிப்பேன்
பாவ அடிமைகள் இரட்சிப்படைய
தளரா வைராக்கியம் தந்திடும் என்னில் – இயேசு
நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் lyrics, Nesa Yesukaga Lyrics, Yaavium Seivean lyrics, Salvation Army Tamil christian Songs lyrics
Nesa Yesukaga Yaavium Seivean song lyrics in English
1.Nesa Yesukaga Yaavium Seivean
Enna Nearittaalum Pin Vaanga Maattean
Nar Poor Veeranai Pol Nilaithu Nintru
Neasar Karpanaikalai Kaikolla Entrum
Yesukentru Yaavum
Seivean Naan Pinvaangean
Neasa Yesuvukkaga
Engum Naan Selvean
2.Yaavaiyum Vearuththean En Yesuvukkaai
Aavalaai Siluvai Engum Aavarkaai
Sumanthu Pin Sella Enthan Jeeva Naal
Poosai Itho Devae Eppothum Nee Aazh
3.Entha kaariyamum Unmaiyaai Seivean
Enna Neartitaalum Meiyaaai Sakippean
Paava Adimaigal Ratchippadaiya
Thalaraa Varakkiyam Thanthidum Ennil
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean’.
- The lyrics express commitment to Jesus and a willingness to serve Him regardless of circumstances.
- It includes a refrain that emphasizes unwavering dedication to Jesus.
- It also presents an English translation of the lyrics for broader understanding.
- Additional links to more Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

