ஒரு நண்பர் நமக்குண்டு – Oru Nanbar Namakkundu

Faith Score0
Faith Score0

ஒரு நண்பர் நமக்குண்டு – Oru Nanbar Namakkundu Tamil Christian Kids VBS Song lyrics

ஒரு நண்பர் நமக்குண்டு
அவர் அன்பு நமக்குண்டு

Chorus

உயிராய் இருப்பவர் உறவாய் வருபவர்
உயிரை கொடுத்தவர்
அவர் தான் இயேசு

1) இலைகள் உதிரும் காலம் எல்லாம் வெறுமையே
இல்லை என்னும் நேரம் உறவும் கைவிடுமே
அன்பர் இயேசு தான் அவர் அன்பு உண்மை தான்

2) கடுங்காற்று வீசும் நேரம் கிளைகள் உடையுமே
தோல்வி தொடரும் நேரம் யாரும் இல்லையே
நண்பர் இயேசு தான் அவர் நட்பு உண்மை தான்

ஒரு நண்பர் நமக்குண்டு பாடல் வரிகள், Oru Nanbar Namakkundu Lyrics

Oru Nanbar Namakkundu song lyrics in English

Oru Nanbar Namakkundu
Avar Anbu Namakkundu

Uyiraai Iruppavar Uravaai Varubavar
Uyirai Koduththavar
Avar Thaan Yesu

1.Elaigal Uthirum Kaalam Ellam Verumaiyae
Illai Ennum Nearam Uravum Kaividumae
Anbar Yesu Thaan Avar Anbu Unmai Thaan

2.Kadunkattru Veesum Nearam Kilaigal Udaiyumae
Tholvi Thodarum Nearam Yaarum Illaiyae
Nanbar Yesu Thaan Avar Natpu Unmai Thaan.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஒரு நண்பர் நமக்குண்டு – Oru Nanbar Namakkundu’.
  • It emphasizes themes of friendship and love with references to Jesus.
  • The song includes a chorus and multiple verses expressing trust and companionship.
  • It provides a translation of the lyrics into English for better understanding.
  • The article offers links to related songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo