Paaviyae Thunakintha Perumai Tamil Christian lent days song lyrics – பாவியே துனக்கிந்தப் பெருமை
பல்லவி
பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது
பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை!
சரணங்கள்
1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத்
தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே
2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை
சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே
3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா
நீசருக்காக அடிமையானாரே! – பாவியே
4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு
தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே
5. நீதிபரனான இயேசு – அநீத
வீதி பெற்றுக் குருசில் மாண்டாரே! – பாவியே
6. நாயகன் இயேசுவை அண்டு – மா
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு! – பாவியே
Paaviyae Thunakintha Perumai lyrics, பாவியே துனக்கிந்தப் பெருமை lyrics, Tamil song
Paaviyae Thunakintha Perumai song lyrics in English
Paviyae Thunakkintha Perumai Namathu
Parama Guru Raajan Edutharae Sirumai
1.Devathi Deva Kumaaran unnai
Theadi Vanthae Avar Thazhmaiyanarae – Paaviyae
2.Periyoarkal Veedasiththaro Illai
Siriyathor Pasutholuviluthithaarae – Paaviyae
3.Rajathi Raja kumaran polla
Neesarukkaga Adimaiyanarae – Paaviyae
4.Niyayasanangal Munnintru Vegu
Thazhmaiyaai Marumozhi Uraithu Nintrarae Paaviyae
5.Neethiparanana Yesu Aneetha
Veethi Pettru Kurusil Maandarae – Paaviyae
6.Naayagan Yesuvai Andu Maa
Neyaraam Avaridam Ratchippu Undu – Paaviyae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Paaviyae Thunakintha Perumai’ – பாவியே துனக்கிந்தப் பெருமை.
- It includes the pallavi and six verses, each celebrating different aspects of faith and humility.
- The translation of the lyrics into English is provided for better understanding.
- It also includes links to other related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

