பலியாக என்னை உனக்கு தருவேன் – Paliyaga Ennai Unakku Tharuvean Tamil christian song lyrics
பலியாக என்னை (எதை) உனக்கு தருவேன் இன்று -இந்தப்
படைப்பெல்லாம் நீதானே படைத்தாய் அன்று -/2
எனையே நான் உமக்களித்தேன் இறைவா இன்று -/2
உருமாற்றி உனதாக்கும் தலைவா நன்று -/1
தந்தேன் தந்தேன் தந்தேன் எனையே இறைவா
தருவாய் தருவாய் தருவாய் உன் அருளை நிறைவாய் -/2 (பலி-1)
1.கோதுமை மணியும் திராட்சை கனியும்
புதிதாக மாற்றம் பெறுவது போல் -/2
நொறுங்குண்ட உள்ளத்தை நான் தருகின்றேன் -/2
நலமாக்கி புதிதாக்க தாள் பணிகின்றேன் -/1 (தந்-2,பலி-1)
2.கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை
குறைவின்றி கொடுத்து நான் வாழ்ந்திடவே -/2
மனமுவந்து எனையே நான் உமக்களிக்கின்றேன் -/2
தினம் தினம் நான் உள்ளதையே பகிர்ந்தளிக்கின்றேன்-/1 (தந்-2,beginning)
பலியாக எதை உனக்கு தருவேன் பாடல் வரிகள், Paliyaga Ethai Unakku Tharuvean Lyrics
Paliyaga Ennai Unakku Tharuvean song lyrics in English
Paliyaga Ennai (Ethai ) Unakku Tharuvean intru -Intha
Padaipellam Neethane Padaithaai Antru -2
Enaiyae Naan Umakkalithean Iraiva Intru -2
Urumattri Unathakkum Thalaiva Nantru
Thanthean Thanthean Thanthean Enaiyae IRAIVA
Tharuvaai Tharuvaai Tharuvaai Un Arulai Niraivai
1.Kothumai Maniyum Thiratchai Kaniyum
Puthithaga Mattram Peruvathu Poal -2
Norungunda Ullaththai Naan Tharukintran -2
Nalamkki Puthithakka Thaazh Panikintran
2.Koduppathil Inbam Peruvathil Illai
Kuraivintri Koduthu Naan Vaalnthidavae
Manamuvanthu Enaiyae Naan Umakkalikintrean
Dhinam Dhinam Naan Ullathaiyae Pagirnthalikintran
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘பலியாக என்னை உனக்கு தருவேன் – Paliyaga Ennai Unakku Tharuvean’.
- It conveys themes of giving oneself to God and the joy of sharing.
- Each verse emphasizes transformation and devotion, encouraging a close relationship with the divine.
- The English translation of the lyrics is also included for wider understanding.
Estimated reading time: 2 minutes
