பரிசுத்தமான பரமனே என்னை – Parisuththamana Pramanae Ennai
பரிசுத்தமான பரமனே என்னை – Parisuththamana Pramanae Ennai
- பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே (2)
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாகிடுமே (2)
கர்த்தருக்குப் பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவிசெய்யும்
பரமனே சுத்தமாக்கும் (2)
- அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம்
காண அடிமைக்கு உதவி செய்யும்
ரகசிய பாவங்கள் வெறுத்திட
எனக்கு இரங்கிடும் இந்நேரமே - பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே
உயர்த்த பரிசுத்தம் தந்திடுமே - தூசியை உதறி விட்டெழுந்திட
எனக்கு தூயனே துணை செய்வீர்
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவியை தந்திடுமே
Parisuththamana Pramanae Ennai song lyrics in english
1.Parisuththamana Pramanae Ennai
Paathiran Aakkidumae (2)
Parama Tharisanam Thaarumae Deva
Parisuthamagidumae (2)
Kartharukku parisutham
Karuthudan Nettriyilae
Pathithida Uthavi seiyum
Paramanae Suththamakkum (2)
2.Antharanga Vaalkkaiyil Parisutham
Kaana Adimaikku Uthavi seiyum
Ragasiya Paavanagal Veruthida
Enakku Irangidum Innearamae
3.Pothu Vaalvil Ennai Parisuthamaga
Kaathida Uthavi seiyum
Naal thorum En vaalvil Ummaiyae
Uyartha Parisutham thanthidumae
4.Thoosiyai Uthari Vittelunthida
Enakku Thooyanae Thunai seiveer
Vallamai Tharithu Vaalnthida intru
Um Aaviyai Thanthiduame
Bro. ராபர்ட் சாம்ராஜ்
R-8 Beat T-125 F 4/4
- பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen
- பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya
- தரிசனம் நீ தரவேண்டும் – Tharisanam Ne Tharavendum song lyrics
- Isaiah-2 – ஏசாயா-2
- ஈசாயின் அடி மரம் – Easayin Adi Maram
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs