Parisuththarae Paranae Kathiyae lyrics – பரிசுத்தரே பரனே கதியே

Faith Score0
Faith Score0

Parisuththarae Paranae Kathiyae lyrics – பரிசுத்தரே பரனே கதியே

பரிசுத்தரே பரனே கதியே
பரமனே! என்னைப் பாருமே -2

  1. பாவம் செய்தேன் உம்மையே மறந்தேன்
    பரமனே என் தேவனே -2
    பாவம் நீக்கி சுத்த உள்ளம் தந்த
    பரமனைப் பாடிடுவேன் -2

2.அன்பின் தெய்வம் உம்மையே மறந்தேன்
ஆதரவில்லா அனாதையானேன்
எந்தன் அடைக்கலமானீரே
அன்பரே உம்மைத் துதிக்கின்றேன்

  1. எந்தன் மேல் உந்தன் அபிஷேகம் ஊற்றும்
    ஆவிக்கேற்ற கனிதரவே
    ஆத்துமாவில் பெலனடைய
    அன்பரே என்னை ஆதரியும்
  2. எந்தன் இருளை வெளிச்சமாக்கிடுவீர்
    என்னையும் ஒளியாய் மாற்றிடுவீர்
    எந்தன் நித்திய ஜீவனே
    தேவனே உம்மில் மகிழ்கின்றேன்

Parisuththarae Paranae Kathiyae song lyrics in English

Parisuththarae Paranae Kathiyae
Paramanae Ennai Paarumae -2

1.Paavam seithean Umamiyae Maranthean
Paramanae En Devanae -2
Paavam Neekki Suththa Ullam thanta
Paramanai Paadiduvean-2

2.Anbin deivam ummaiyae maranthean
Aatharavilla anathaiyananean
Enthan Adaikkalamaaneerae
Anbarae Ummai thuthikkintrean

3.Enthan Mael Unthan Abisheagam Oottrum
Avaikkettra Kanitharavae
Aathumavail Belanadaiya
Anbarae Ennai Aathariyum

4.Enthan Irulai velichamakkiduveer
Ennaiyum Oliyaai maattriduveer
Enthan Niththiya Jeevanae
Devanae Ummil magilkintrean

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo