Pirantharey Yesu Pirantharey song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே
Pirantharey Yesu Pirantharey song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
வானவர் மண்ணில் பிறந்தாரே-2
நம் இயேசுவே மண்ணில் பிறந்தாரே-2
1.சின்னக் குழந்தை பாலகன்
மரியின் மடியிலே பிறந்திட
மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட
அன்று தேவசித்தம் நிறைவேரிட-2
2.பாவத்தைப் போக்க பூமியில்
பரிசுத்த ஆவியால் பிறந்தார்-2
சாஸ்த்திரிங்கள் வணங்கிட (பணிந்திட) தூதர்கள் பாடிட
தேவகுமாரன் பிறந்தார்-2
3.இயேசுபிறந்த நற்ச்செய்தியை
நாம் சொல்லி சொல்லி மகிழ்வோம்-2
ஆடலோடும் பாடலோடும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்லுவோம்-4
Pirantharey Yesu Pirantharey Tamil Christmas song lyrics in English
Pirantharey Yesu Pirantharey
Vaanavar mannil pirantharae -2
Nam yesuvae mannil pirantharae -2
1.chinna kulanthai paalagan
mariyin madiyilae piranthida
Maattu thozhuvaththil piranthida
Antru deva Siththam niraiverida -2
2.Paavaththai pokka Boomiyil
parisutha aaviyaal piranthaar-2
Saasthirigal vanagida (paninthida) thoothargal paadida
deva kumaaran piranthaar -2
3.Yesu pirantha narseithiyai
naam solli solli magilvom-2
Aadalodum paadalodum
chirstmas vaalthukkal solluvom -4
- இந்த அன்பை சொல்லி – Intha Anbai Solli
- Yesu piranthare poovinil – இயேசு பிறந்தாரே பூவினில்
- Piranthar Yesu Piranthar – பிறந்தார் இயேசு
- பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai
- ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."