புனித சவேரியாரே வாழ்க – Punitha Savariyarae valka Tamil Catholic christian song lyrics
புனித சவேரியாரே வாழ்க உன் திருப்பெயரே
எங்கள் நாடு நலம் பெறவே
உம் திரு உடல் விட்டுச்சென்றீரே – 2
ஏ ஏ ரே ரே ஏ ஏ ரே ரே புனித சவேரியாரே
வாவ் வாவ் உகு உகு வாவ் வாவ் உகு உகு
வாழ்வோம் உமைப்போலே
1. பல்கலையில் சிறந்தீர் பரிசையும் துறந்தீர்
பாரத நாட்டுக்கு வந்தீர்
ஒரு கையில் சிலுவை மறுக்கையில் மணியை ஏந்தி சொன்னீர் இயேசுவை – 2
2. உலகினில் பிறந்து நூலுகளைந்து பாடுது உலகம் புகழ்ந்து
உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து
தொடர்வோம் இயேசுவில் இணைந்து – 2
உலகினில் பிறந்து நூலுகளைந்து பாடுது உலகம் புகழ்ந்து உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து தொடர்வோம் இயேசுவில் இணைந்து
Punitha Savariyarae valka Lyrics in English
புனித சவேரியாரே வாழ்க பாடல் வரிகள், Punitha Savariyarae valka Song lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Catholic Christian song ‘புனித சவேரியாரே வாழ்க – Punitha Savariyarae valka’.
- The song emphasizes the significance of the saint and includes various verses praising his virtues.
- It conveys themes of faith, devotion, and unity in Jesus.
Estimated reading time: 2 minutes
