இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem meippargal song lyrics
1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தைக்காத்தனர் ;
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
Raakaalam Bethlehem Meitpergal
Tham Manthai Kaathanar;
Karthavin Thuthan Iranga
Vin Jothi Kandanar.
2.அவர்கள் அச்சம் கொள்ளவும்
விண் தூதன் “திகில் ஏன் ?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற் செய்தி கூறுவேன் “
Avargal Atcham Kollavum
Vin Thuthan “Thihil Yean?
Ellarukkum Santhosamam
Nar Seithei Kooruven”
3. “தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார் ;
பூலோகத்தாருக்கு இரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார் “
“Thaveethin Vamsam Oorilum
Mei Kristhu Naathanaar;
Poologatharukku Ratchakar
Intraikku Piranthar”
4. “இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர் ;
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர் “
“Ithungal Adaiyalamam
Munnanai Meethu Neer;
Kanthai Pothintha Kolamai
Apbaalanai Kaanbeer”
5. என்றுரைத்தான் ; அட்சணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
Endruraithan Atchanamaei
Vinnoraam Koottathar
Aththoodhanodu Thondriyae
Karthaavai Potrinaar
6. மா உன்னதத்தில் தேவனே ,
நீர் மேன்மை அடைவீர் ;
பூமியில் சமாதானமும்
எல்லோர்க்கும் ஈகுவீர்
Maa Unnadhathil Devanae
Neer Maenmai Adaiveer;
Boomiyil Samadhanamum
Ellorkkum Eeguveer.
https:/rakalam-bethlehem-meipargal-lyrics-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%8d/
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse; மத்தேயு : Matthew : 1: 5
இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Shop Now : Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."