Rojaappoo vaasa malarkal naam – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

Faith Score+4
Faith Score+4

Rojaappoo Vaasa Malarkal Naam Tamil Christian Wedding Song Lyrics, written by Bro. Josaiya – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ வாசமலர்கள்

1.மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா

2.மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா

3.புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா

4.கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜா

Rojaappoo Vaasa Malarkal Naam Lyrics, ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் பாடல் வரிகள், Tamil Marriage songs

Rojaappoo Vaasa Malarkal Naam song lyrics in English

Rojaappoo Vaasa Malarkal Naam Ippo
Naesa Mannaalar Mael Thooviduvom – Rojapoo Vasamalarkal

1.Mallikai Mullai Sivanthi Pithchi
Melliyar Sernthu Alliyae Veesi
Nal Manamakkal Meethu Naam
Ellaa Malarum Thooviduvom – Roja

2.Mannanaam Maappillai
Pannpulla Pennnudan
Antilum Paedum Pol Ontiththu Vaala
Aanndavar Aaseervathikka Nam Vennduthalodu Thooviduvom -Roja

3.Puththira Paakkiyam Pukalum Nalvaalvum
Saththiyam Saantham Suththanal Ithayam
Niththiya Jeevanum Pettivar Entum
Pakthiyaay Vaalnthida Thooviduvom – Roja

4.Karai Thiraiyatta Manavaatti Sabaiyai
Iraivanaam Yesu Thannudan Serkkum
Mangala Naalai Ennnniyae Ippo
Naesamannaalan Mael Thooviduvom – Roja

Roja Poo vasa Malargal Tamil Christian Wedding Marriage Kalayana Songs lyrics, ஜோசையா

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian wedding song ‘Rojaappoo Vaasa Malarkal Naam’.
  • The lyrics express themes of love and blessings for the couple during their wedding ceremony.
  • It includes both Tamil and English translations of the song for better understanding.
  • The article links to related Tamil Christian wedding songs for further exploration.
  • Overall, it serves as a resource for Tamil Christian marriage celebrations.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo