Roja Pookkalai Alli Thuvungal Tamil Christian Marraige Song Lyrics, Tune by J. Jacob Gnanadoss. – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்.
ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
வாச மலர்களை தூவி மகிழுங்கள்
பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்
தூவி தூவி வாழ்த்திடுங்கள்
சொந்த பந்தங்கள்
நண்பர்கள் கூட்டம்
சுற்றி நின்று பாட
சின்னச் சிறிய மழலை கூட்டம்
மலர்கள் தூவி ஆட -2
வானம் வாழ்த்திட
பூமி மகிந்திட -2
மேள தாளம் முழங்கிடவே
ஒரே கொண்டாட்டம் -2
கண்மணி போல காத்திடும்
தேவன் வழி நடத்தி செல்ல
கர்த்தரின் அன்பை அனுதினமும்
ருசித்து ருசித்து நல்ல -2
காலை மாலையும்
எந்த வேளையும் -2
காணம் பாடி கர்த்தருக்குள்
மழிந்திருங்கள் -2
Roja Pookkalai Alli Thuvungal song lyrics in English
Roja Pookkalai Alli Thuvungal
Vaasa Malarkalai Thuuvi Magizhungal
Paadi Paadi Kondadungal -Malar
Thuuvi Thuuvi Vazhthidungal
Sontha Banthangal
Nanbargal Koottam
Suttri Nintru Paada
chinnch siriya mazhalai Koottam
Malarkal Thuuvi Aaada -2
Vaanam Vaazthida
Bhoomi Mazhinthida-2
Meala Thazham Muzhangidavae
Oraey Kondattam -2
Kanmani pola kaathidum
Devan Vazhi Nadathi sella
Kartharin Anbai Anudhinamum
Rusithu Rusithu Nalla -2
kaalai Maalaiyum
Entha Vealaiyum -2
Gaanam Paadi Kartharukkul
Mazhinthirungal -2
Roja Pookkalai Alli Thuvungal song lyrics, ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் song lyrics.
மணவாளனைத் தேடி
புதிய கிறிஸ்தவ திருமண பாடல்கள்
பாடல் : ரோஜா பூக்களை அள்ளித் தூவுங்கள்
Song : Roja pookalai Alli Thovungal
பாடியவர் : ஜாஃபி ஐசக்
Singer : Jafi Issac
Chorus : Heavenly Light Orchestra.
Lyrics, Tune, :
J. Jacob Gnanadoss
கிறிஸ்தவ திருமண பாடல், Christian Marraige Song, தமிழ் கல்யாண பாடல், Tamil Wedding Song, Marriage song, kalyana padalgal ,திருமண பாடல், Thirumana Song Paadal, தமிழ் கிறிஸ்தவ திருமண பாடல், Tamil Christhava Thirumana Paadal , Dance Christian Marriage Song.



