சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha
சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha Tamil Christian Devotional song lyrics
சர்வத்தையும் படைத்த
சர்வ வல்ல தேவனே
உம்மை போற்றி புகழுவோம்
உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம்
1 நீர் சொன்னால் நடந்திடுமே
கட்டளை நிறைவேறுமே
2 நீர் தொட்டால் சுகமாவாரே
முடவனும் எழும்பி நடப்பானே
3 உம்மை தொட்டு சுகமானார்
உம் வார்த்தையால் உலகம் வந்ததே
4 நீர் தொட்டால் பிணம் எழும்புமே
நீர் தொட்டால் கண் திறக்குமே
5 நீர் சொன்னால் காற்றடங்குமே
உம் சொல்லை அலை கேட்குமே
6 உம் பார்வை பாவம் போக்குமே
உம் வார்த்தை எல்லாம் செய்யுமே
சர்வத்தையும் படைத்த lyrics, Sarvaththaiyum padaitha lyrics, Tamil salvation songs
Sarvaththaiyum padaitha song lyrics in English
Sarvathaiyim Padaitha
Sarva Valla devanae
Ummai pottri Pugaluvom
Ummaiyae Pottri Pugalnthiduvom
1.Neer sonnaal Nadanthidumae
Kattalai Niraiverumae
2.Neer Thottaal Sugamavarae
Mudavanum Elumbi Nadappanae
3.Ummai Thottu Sugamanaar
Um vaarthaiyaal Ulagam vanthathae
4.Neer Thottaal Pinam Elumbumae
Neer Thottaal kan thirakkumae
5.Neer sonnaal Kaattradangumae
Um sollai Alai keatkumae
6.Um Paarvai paavam pokkumae
Um Vaarthai Ellaam Seiyumae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian devotional song ‘சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song praises the omnipotence of God and expresses faith in His ability to heal and provide.
- Additional links to related Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes
- சர்வத்தையும் அன்பாய் – Sarvathaiyum Anbaai
- சர்வத்தையும் படைத்தாண்ட – Sarvathaiyum Padaitha Sarva vallava
- Vaanam Boomi Padaitha Song Lyrics – வானம் பூமி படைத்த தேவனே
- சர்வத்தையும் படைத்தாளும் – Sarvathaiyum Padithaalum Christmas Song Lyrics
- எல்லாம் படைத்த கர்த்தரே – Ellam Padaitha Kartharae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

