சத்திரத்தை தேடி வாருங்க – Sathirathai Theadi Vaarunga

Faith Score0
Faith Score0

சத்திரத்தை தேடி வாருங்க – Sathirathai Theadi Vaarunga Tamil christmas song lyrics

சத்திரத்தை தேடி வாருங்க
சந்தோஷமாய் ஆர்ப்பரித்து ஒன்று கூடுங்க
சாலேமின் ராஜனையே பார்க்க வாருங்க – [2]

​மேலோக ராஜன் இவர்
​மேன்மை விட்டு வந்தாரே பூலோக
​மாந்தரின் பாவம் மீட்க வந்தாரே
​
மேலோக ராஜன் இவர்
​மேன்மை விட்டு வந்தாரே பூலோக
​மாந்தரின் பாவம் மீட்க வந்தாரே
​
மகிமையின் ராஜன் இவர் `
​மகத்துவ தேவன் இவர்
​மண்ணின் மீட்பர் இவர்
​மனுவுருவானார்

மகிமையின் ராஜன் இவர்
​மகத்துவ தேவன் இவர்
​மண்ணின் மீட்பர் இவர்
​மனுவுருவானார்

1.காட்டுக்குள்ளே பாட்டு கேட்குது
கேட்டு கேட்டு ஆயர் கூட்டம் பாட்டு பாடுது
ஆடுகளும் துள்ளி துள்ளி தலையாட்டுது

வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்லுவோம்
வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம்
வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்லுவோம்
வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம்

பெத்லகேமின் சத்திரத்திலே மாடடையும் குடிலினிலே
மரியன்னை மடிதனிலே மன்னனை கண்டாய்

பெத்லகேமின் சத்திரத்திலே மாடடையும் குடிலினிலே
மரியன்னை மடிதனிலே மன்னனை கண்டாய்

2.உன்னை மீட்க இயேசு வந்தாரே பாவியாம்
என்னை மீட்க இயேசு வந்தாரே பாரிலே
நம்மை மீட்க இயேசு வந்தாரே

மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம்
மாறிடா அன்பினை உலகம் எங்கும் சொல்லுவோம்
மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம்
மாறிடா அன்பினை உலகம் எங்கும் சொல்லுவோம்

இவரே இரட்சகராம், இவரே வல்லவராம்
இவரே பரிசுத்தராம் என்று பாடுவோம்
இவரே இரட்சகராம், இவரே வல்லவராம்
இவரே பரிசுத்தராம் என்று பாடுவோம்

ல …. ல .. லா ல … ல .. லா ல …ல … லா … ல – [4]

சத்திரத்தை தேடி வாருங்க பாடல் வரிகள், Sathirathai Theadi Vaarunga Song Lyrics

Sathirathai Theadi Vaarunga song lyrics in English

Sathirathai Theadi Vaarunga
Santhoshamaai Aarparthu Ontru Koodunga
Saleamin Raajaniyae Paarkka Vaarunga -2

Mealoga Raajan Evar
Meanmai Vittu Vantharae
Poologa Maantharin Paavam Meetka Vantharae -2

Magimaiyin Raajan Evar
Magathuva Devan Evar
Mannini Meetpar Evar
Manuvuruvaanaar-2

1.Kaattukullae Paattu Keatkuthu
Keattu Keattu Aayar Koottam Paattu Paaduthu
Aadukalum THulli Thulli Thalaiyattuthu

Vaarungal Meipparae Naam Bethleham Selluvom
Vaanam Vittu Boomi Vantha Measiyavai Kaanuvom -2

Bethleahamin Saththiraththilae Maadadaiyum Kudilinilae
Mariyannai Madithanilae Mannanai Kandaai -2

2.Unnai Meetka Yesu Vantharae Paaviyaam
Ennai Meetka Yesu Vantharae Paarilae
Nammai Meetka Yesu Vantharae

Masilla Palanai Pottri Pottri Paaduvom
Maarida Anbinai Ulagam Engum Solluvom -2

Evarae Ratchakraam Evarae Vallavaraam
Evarae Parisuththaraa Entru Paaduvom -2

La La La… -4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 3 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘சத்திரத்தை தேடி வாருங்க – Sathirathai Theadi Vaarunga’.
  • The song celebrates themes of joy and the coming of Jesus, inviting listeners to join in the festivities.
  • It includes verses expressing admiration for Mary and Jesus in Bethlehem.
  • The article provides both Tamil and English versions of the lyrics for wider accessibility.
  • Several links to related songs and lyrics are included at the end of the article.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo