Siluvai Pathayai – சிலுவை பாதையை
சிலுவை பாதையை நினைக்கும் போது
எனது உள்ளம் உருகுதையா-2
உம் தியாகம் என்றும் நினைக்கையிலே
எனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை
1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்
கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2
வாரடிகள் கொடும் முள் முடியும்
எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை
2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்
ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2
சர்வ வல்லவர் என்னை மீட்க
பாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை
SILUVAI PATHAI SONG LYRICS IN CHOREO VERSION
Siluvai Pathayai Ninaikkumbothu
Enathu Ullam Uruguthaiya-2
Um Thiyagam Endrum Ninaikkayilae
Enathu Kangal Kalanguthaiya-2-Siluvai
1.Kethsamaneyil Pithaavidam Neer
Kanneerudan Udainthae Jebitheer-2
Vaaradikal Kodum Mul Mudiyum
Enakkai Neer Athai Yetrukkondeer-2-Siluvai
2.Ratha vellathil Kolkothaavil
Ainkaayangal Neer Yetrukkondeer
Sarva Vallavar Ennai Meetka
Paadugal Ellam Sagithukkondeer-2-Siluvai
- Kartharae Aandavar Thunai Lyrics – கர்த்தரே ஆண்டவர் துணை
- Silar Rathankalai Kurithu Lyrics – சிலர் இரதங்களைக் குறித்து
- Mananathu Neerodaiyai vaanjithu Lyrics – மானானது நீரோடையை வாஞ்சித்து
- Neengathan Devai Enakku Lyrics – நீங்கதான் தேவை எனக்கு
- Entha Nilaiyil Naanirunthalum Lyrics – எந்த நிலையில் நானிருந்தாலும்
உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
Thus saith the LORD, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add unto thy days fifteen years.
Isaiah : ஏசாயா 38:5

