சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை – Siluvaikaruginil Unga Pillai

Faith Score0
Faith Score0

சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை – Siluvaikaruginil Unga Pillai Tamil Christian Good Friday Song Lyrics

சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை வந்திருக்க
சிலுவைக்கருகினில் செல்லப்பிள்ளை வந்திருக்க

உங்க இரத்தத்தினிலே என்னை மீட்டுக்கொண்டீங்க -2

1.என் சிந்தையினால் பாவம் செய்தேன்
என் செயல்களினால் துரோகம் செய்தேன்-2
என் பாவத்தினால் துரம் போனேனேன்
ஆனாலும் பரமன் என்னைத் தேடிவந்தீங்க
பரமன் என்னைத் தேடிவந்தீங்க
பரமன் என்னைத் தேடிவந்தீங்க – சிலுவைக்கருகினில்

2.சிரசினில் முள்முடி சூடினீர்
விலாவினில் ஈட்டிபாய்ந்ததே -2
உம் அழகு கண்கள் என்னைபார்க்கவே
என் அலங்கோலம் என்னில் மறைந்ததே
என் அலங்கோலம் என்னில் மறைந்ததே- சிலுவைக்கருகினில்

3.தடுமாறும் கால்களைக் கண்டேன்
தவித்திடும் இதயம் கண்டேன் -2
கடைசி சொட்டு கண்ணீரும் எனக்காகவே
கடைசிசொட்டு இரத்தமும் எனக்காகவே – சிலுவைக்கருகினில்

சிலுவைக்கருகினில்
உங்க பிள்ளை வந்திருக்க
சிலுவைக்கருகினில்
செல்லப்பிள்ளை வந்திருக்க
உங்க இரத்தத்தினிலே என்னை மீட்டுக்கொண்டீங்க
தூய இரத்தத்தினிலே என்னை மீட்டுக்கொண்டீங்க.

சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை பாடல் வரிகள், Siluvaikaruginil Unga Pillai Lyrics

Siluvaikaruginil Unga Pillai song lyrics in English

Siluvaikaruginil Unga Pillai Vanthirukka
Siluvaikaruginil sella Pillai Vanthirukka

Unga Raththathinilae Ennai meetukondeenga -2

1.En Sinthaiyinaal Paavam Seithean
En Seayalkalinaal Thurogam Seithean-2
En Paavaththinaal Thooram Poneanae
Aanalum Paraman Ennai Theadi Vantheenga
Paraman Ennai Theadi Vantheenga
Paraman Ennai Theadi Vantheenga – Siluvaikaruginil

2. Sirasinil Mulmudi Soottineer
Vilavinil Eetti Paainthathae-2
Um Alagu Kangal Ennai paarkkavae
En Alankolam Ennil Marainthathae
En Alankolam Ennil Marainthathae – Siluvaikaruginil

3.Thadumaarum Kaalkalai Kandean
Thavithidum Idhayam Kandean-2
Kadaisi Sottu Kanneerum Enakkagave
kadaisi Sottu Kanneerum Enakkagave – Siluvaikaruginil

Siluvaikaruginil Unga Pillai Vanthirukka
Siluvaikaruginil sella Pillai Vanthirukka

Unga Raththathinilae Ennai meetukondeenga
Thooya Raththathinilae Ennai meetukondeenga

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை – Siluvaikaruginil Unga Pillai.’
  • The song expresses themes of redemption and divine love through the imagery of a crucifixion.
  • It features multiple verses highlighting the singer’s relationship with God and their repentance.
  • The lyrics emphasize God’s search for the believer despite their sins and flaws.
  • Links to other related Christian songs are included at the end of the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo