சோர்ந்து போகாதே – Sornthu Poogathe
சோர்ந்து போகாதே எல்லாம் முடிந்ததென்று – Sornthu Poogathe Ellamae Mudinthathentru Tamil Christian Worship Song Lyrics,Tune and sung by Pr.S.Jebaraj.
எல்லாம் முடிந்ததென்று
உள்ளம் உடைந்து நிற்கும்
வல்ல தேவ மனிதனே.-2
சோர்ந்து போகாதே
தொடர்ந்து முன்னேறு – 2
- உன்னை அழைத்தவர் அவரல்லவா
ஊழியம் தந்தவர் அவரல்லவா- 2
உபயோகிப்பதும் அவரல்லவா
ஊக்கமாய் நீ ஜெபித்திடுவாய் – 2
சோர்ந்து போகாதே
தொடர்ந்து முன்னேறு – 2
இன்னும் நீ வெகு தூரம் போகணுமே
உன் பணி இன்னும் தொடரணுமே – 2
2.அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
ஆவியின் வரங்களால் நிரப்பிடுவார் – 2
ஆயுதமாக எடுத்திடுவார் ஆயிரங்களுக்காய்
உபயோகிப்பார் – 2 -சோர்ந்துபோகாதே
- உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னை துரத்திடலாம் – 2
உள்ளங்கையில் வரைந்திட்டவர்
உண்மையாகவே உயர்த்திடுவார் – 2 – சோர்ந்து போகாதே
4.மணவாட்டி சபையை சேர்த்திடவே
மணவாளன் இயேசு வந்திடுவார் – 2
காத்திருந்து பெலனடைந்து
கழுகை போல பறந்திடுவாய் – 2 – சோர்ந்து போகாதே
Sornthu Poogathe song lyrics in English
Ellamae Mudinthathentru
Ullam Udainthu nirkum
Valla Deva Manithanae -2
Sornthu Pogathae
Thodarnthu Munneru -2
1.Unnai Alaiththavar Avarallava
Oozhiyam Thanthavar Avarallava-2
Ubayokkipathum Avarallava
Ookkamaai nee Jebithiduvaai-2
Sornthu Poogathe
Thodarnthu munneru-2
Innum Nee Vegu Thooram Poganumae
Un pani Innum Thodaranumae -2
2.Alaithavar Unnai nadathiduvaar
Aaviyin Varankalaal Nirappiduvaar-2
Aayuthamaga Eduthiduvaar Aayirankalukkaai
Ubayokippaar-2 – Sornthupogathae
3.Ulagam Unnai Veruthidalaam
Uttraar Unnai Thurathidalaam -2
Ullankaiyil Varainthittavar
Unmaiyagavae Uyarthiduvaar -2 – Sornthupogathae
4.Manavatti Sabaiyai Searthidavae
Manavaalan Yesu Vanthiduvaar-2
Kaathirunthu Belandainthu
Kalugai Pola Paranthiduvaai -2 – Sornthupogathae
சோர்ந்து போகாதே song lyrics, Sornthu Poogathe song lyrics.
- சோர்ந்து போகாதே | New Tamil Christian songs | Catholic Songs | Jesus songs in Tamil | New Devotional
- சோர்ந்து போகாதே மனமே – Sornthu pogathe maname Tamil christian songs
- எல்லாமே உம் கிருபை – Ellamae um Kirubai
- சோர்ந்து போவதில்லை – sornthu povathillai
- சோர்ந்து போவதில்லை – Sornthu Povathillai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
