நெஞ்சமே தள்ளாடி நொந்து – Nenjame Thalladi Nonthu Tamil Christian Lent good friday song Lyrics
பல்லவி
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .
சரணங்கள்
1.தஞ்சமான (நேசமான) தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாக்கியே (நேரறப்) பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச
2.அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச
3.ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச
4.பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச
5.கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச
6.ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச
நெஞ்சமே தள்ளாடி நொந்து பாடல் வரிகள், Nenjamae Thalladi Nonthu Lyrics
Nenjame Thalladi Nonthu song Lyrics in English
Nenjame Thalladi Nonthu
Nee Kalangatahe Kiris
Theasuvae Unakku Nalla
Neasa Thunaiyae
1.Thanjamaana Thozharkalum Vanjakamaaga Unnai
Thakkiyae Pagangara Nintra Pothilum
2.Annai Thanthai Aanavarum Pinna Peathamaai Unai
Angalaaikka Vittealign Aana Pothilum
3.Jeevanam Elanthu Thunbam Meavinaalum Maa
Sirumaiyaai Sakikonaa Varumai Kondaalum
4.Panjamum Pasiyum Vanthu Kenja Vaithaalum Migu
Paaramaai Sumai UnMealae Pattri Nintraalum
5.Ketta Noyilum Nee Aga Pattuluntraalum Entha
Keadugal Un Maelae Vanthu Moodinalum
6.Aana Veedu Thaanum Kollai Aaana Pothilum Kiris
Thannalae Una kellaam Entrennai Niraivaai
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian Lent song ‘Nenjame Thalladi Nonthu’.
- It includes the song’s pallavi and several stanzas that explore themes of faith and reliance on God.
- The English translation of the lyrics is also provided for reference.
- Links to related Tamil songs and lyrics are included for further exploration.
Estimated reading time: 2 minutes


