என் நெஞ்சம் நொந்து – En Nenjam Nonthu Tamil Christian Devotional song lyrics
1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.
2. தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.
3. என் மனஸ்தாபத் தபசால் (மனத்துயர தவத்தால் )
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.
4. என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.
5. அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.
என் நெஞ்சம் நொந்து பாடல் வரிகள், En Nenjam Nonthu Lyrics, Tamil songs
En Nenjam Nonthu song lyrics in English
1.En Nenjam Nonthu Kaayaththaal
Avasthaipadavae
Kuththunda Meetpar Karaththaal
Akkaayam Aarumae
2.Theeratha Thukkam Minjiyae
Naan Kanneer Vidinum
Novuttra Yeasu Nenjamae
Mei Aaruthal Tharum
3.En Manasthaba Thabasaal ( Manathuyara Thavathaal)
Neengatha Karaiyum
Vadintha Yeasu Raththathaal
Nivirththiyakidum
4.En Meetpar Karaththaal Sugam
Senneeraal Thooimaiyaam
En Inba Thunbam Annenjam
Anbaai Unarumaam
5.Akkaram Neettum Yeasuvae
Avvoottrai Thiravum
Kuththunda Unthan Pakkamae
Entran Adaikkalam
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian devotional song ‘என் நெஞ்சம் நொந்து – En Nenjam Nonthu’.
- It includes five verses that express themes of pain, healing, and the comfort of Jesus.
- The lyrics articulate feelings of sorrow and the promise of relief through faith in Jesus.
- Additionally, there is an English transliteration of the Tamil lyrics provided for better understanding.
- Overall, the song emphasizes reliance on Jesus for emotional and spiritual healing.
