எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

Bro Philip
Faith Score+5
Faith Score+5

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Enna Tamil Christian song lyrics, Written tune and sung by Bro Philip

எதுக்கும் உதவாத என்ன
நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்க
ஒன்னுத்துக்கும் உதவாத என்ன
உங்க கிருபையில தூக்கிகிட்டிங்க -2

நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல
ஆனாலும் நீங்க என்ன விடவேயில்ல
உத்தமனு சொல்ல உண்மையா இல்ல
ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல

1.யோனா போல ஓடினாலும்
உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்க
பேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால
என்ன விடமாட்டிங்க 2

2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்க
என் பாவங்கள தோளின் மீது சிலுவையா சுமந்திட்டிங்க

எதுக்கும் உதவாத என்ன பாடல் வரிகள்,  Ethukkum Uthavaatha Enna Lyrics, Ethukum Uthavatha Ennai Song

Ethukkum Uthavaatha song lyrics in english

Ethukkum Uthavaatha Enna
Neenga Eppadiyo Paathuputtinga
Onnuthukkum Uthavatha Enna
unga kirubaiyil Thookkikittinga -2 – Ethukum Uthavatha enna

Nallavanu solla Ennil Onnum Illa
Aanalum Neenga Enna Vidaveayilla
Uththamanu Aolla Unmaiya Illa
Aanalum Neenga Enna Verukkavilla

1.Yona Pola oodinamaum
Unga Siththam seiyama vidamatinga
Pethuru Pola maruthalichalum Unga anbala
Enna vidamatinga -2

2.Paaviyana enakkaga paralogam vittu vanthinga
En Paavangal thozhin Meethu siluvaiya sumanthitinga

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha.’
  • Bro Philip wrote, composed, and performed the song, highlighting themes of grace and support.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration for better understanding.
  • The song discusses the unconditional love and compassion of God despite human shortcomings.
  • Additionally, the article provides links to related song lyrics for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo