Tharugiren Lyrics – தருகிறேன்

Eva. David Vijayakanth
Faith Score+2
Faith Score+2

Tharugiren Lyrics is a Tamil Christian Song. This song is written and sung by Eva. David Vijayakanth  & Dr. Jacinth David. Door of Deliverance Ministries – தருகிறேன்

தருகிறேன் தருகிறேன் தருகிறேன் என்னையே -2
உம் சித்தம் போல் என்னை வனைந்திடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2

உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான்
நிலை மாறி இருள் சூழ்ந்து நிற்கிறேன்-2
மகனாக நான் இல்லையே
அந்த மகிமையை நான் இழந்தேன்
மகளாக நான் இல்லையே
உந்தனின் மகிமையை நான் இழந்தேன் – உம் சித்தம்

காலம் கேட்டு பாவம் செய்த துரோகி நான்
மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன்-2
துணை யாரும் எனக்கில்லையே
தனியாக தவிக்கின்றேனே -2 உம் சித்தம் போல்

Tharugiren Song Lyrics, தருகிறேன் பாடல் வரிகள்

Tharugiren Lyrics in English

Tharugiren Tharugirean Tharugirean Ennaiyae -2
Um Siththam Pol Ennai Vanaithidume
Um Raththathaal Ennai Kazhuvidumae -2

Ummai Vittu Thooram Pona Pillai Naan
Nilai Maari Irul Soolnthu Nirkintrean-2
Maganaga Naan Illaiyae
Antha Magimaiyai Naan Ilanthean
Magalaga Naan Illaiyae
Unthanin Magimaiyai Naan Ilanthean – Um siththam

Kaalam Kettu Paavam Seitha Thurogi Naan
Manam Nonthu Kuraivodu Nirkirean-2
Thunai Yaarum Enakkillaiyae
Thaniyaga Thavikkintrean -2 Um siththam Pol

Story Behind this Song

ஜெனி இத பத்தி நம்ம 100 தடவை டிஸ்கஸ்
பண்ணிட்டோம். அப்ப சொன்னதுதான் நான்
இப்பவும் சொல்ல போறேன். இதெல்லாம்
நம்மளுக்கு செட் ஆகாது ஜெனி. சொன்னா
புரிஞ்சுக்கோ. நம்ம 2026ல இருக்கோம் ஜெனி.
இதெல்லாம் ரொம்ப நார்மலான ஒரு விஷயம்.
எதுக்கு இத போட்டு ரொம்ப காம்ப்ளிகேட்டடா
மாத்திட்டு இருக்க? நம்ம ரெண்டு பேரும்
ஒண்ணா இருக்கணும்னா you know what do
என் மைண்ட் என்னால மாத்திக்க முடியாது.
அப்படின்னு நினைச்சன்னா தயவு செஞ்சு
இதுக்கு அப்புறம் என்ன கால் பண்ணாத Bye.
நீங்கள் Dial செய்த எண் தற்போது பிசியாக
உள்ளது.

Key Takeaways

  • Tharugiren Lyrics is a Tamil Christian song written and sung by Eva, David Vijayakanth, and Dr. Jacinth David.
  • The lyrics express themes of longing, remorse, and a desire for divine connection.
  • The article includes a section translating the Tharugiren Lyrics into English.
  • Additionally, it features links to related Tamil Christian songs and lyrics.
  • The narrative surrounding the song discusses the collaborative nature of its creation.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo