Thuthipaen Thuthipaen Tamil Christian Song lyrics – துதிப்பேன் துதிப்பேன்

Faith Score0
Faith Score0

Thuthipaen Thuthipaen Tamil Christian Song lyrics – துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2– துதிப்பேன்

  1. கடந்த துன்பத்தின் காலங்களில்
    அனடந்த ஆறா துயரங்களில் – 2
    ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
    மாறாத இயேசுக் ஆனந்தம் – 2– துதிப்பேன்
  2. இன்றையதினம் வரை காத்திரே
    எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
    நின் கிருபையால் கடந்துவந்தோம்
    அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2– துதிப்பேன்
  3. ஆனந்தமே பரமானந்தமே
    அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
    அல்லேலுயா உம்க்கல்லேலுயா
    எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2– துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Tamil Christian Song lyrics in english

Thudhipaen thudhipaen dhaevanai, Thudhigal matthiyil vasippapoanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2 – Thudhipaen

  1. Kadantha thunbathin kaalangalil, Adaindha aaraa thuyarangalil – 2
    Aarudhal thaerudhal alithittaar, Maaraadha yaesukaanandham – 2– Thudhipaen
  2. Inraiyathinam varai kaatheerae , Elloaraiyum kootti saertheerae – 2
    Nin kirubaiyaal kadandhuvandhoam, Anbae aaruyirae aanandham – 2– Thudhipaen
  3. Aanandhamae paramaanandhamae, Annalai andinoarkaanandhamae– 2
    Allaeluyaa umkkallaeluyaa, Ellaa naalum umkkallaeluyaa – 2– Thudhipaen
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo