உலகாளும் தேவனே சிலுவையில் – Ulagaalum Devane Siluvaiyil Tamil Christian Easter Song lyrics
ஷூ வாப் வாப் …
தேவன் உயிர்த்தாரே… இயேசு உயிர்த்தாரே… மீட்பர் உயிர்த்தாரே…
உலகாளும் தேவனே சிலுவையில் மரித்து
நம்மை மீட்ட ராஜனே உயிர்த்தெழுந்தார் – 2
ஆர்ப்பரிப்போம் தூயரை போற்றுவோம்
களிகூறுவோம் உயிர்த்தார் ஜெயித்தார் -2
தேவன்…
1) எந்தன் பாவம் மறைந்ததே
புது வாழ்வும் மலர்ந்ததே
அவர் சிலுவை அன்பை உணர்ந்து நான்
வாழ்வேன் என்றுமே – 2 – ஆர்ப்பரிப்போம்
2)உந்தன் கிருபை பெரியதே
உந்தன் தயவும் மிகுந்ததே
தூய இரத்தத்தாலே அடைந்த
இரட்சிப்பும் உயர்ந்ததே …2 – ஆர்ப்பரிப்போம்
உலகாளும் தேவனே சிலுவையில் பாடல் வரிகள், Ulagaalum Devane Siluvaiyil Lyrics
Ulagaalum Devane Siluvaiyil song Lyrics in English
Shoo wap wap …Devan uirtharey… Yeasu uirtharey … Meetpar uirtharey…
Ulagaalum devane siluvaiyil marithu
Namai meeta raajanee uirthelundhaar-2
Aarparipom thooyarai potruvom
Kalikooruvom uirthar jeithaar-2
Devan…
1) Endhan paavam maraindhadhey
Pudhu vazhlvum malarndhadhey
Avar siluvai anbai unarndhu naan
Vazhalven endrumey…2 – Aarparipom
2)Undha kirubai periyadhey
Undhan dhayavum migundhadhey
Thooya rthathaley adaindha
Ratchipum uyarndhadhey …2 -Aarparipom
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian Easter song ‘உலகாளும் தேவனே சிலுவையில் – Ulagaalum Devane Siluvaiyil’.
- The song emphasizes themes of resurrection and salvation, celebrating Jesus’ rise from the dead.
- It includes both Tamil and English versions of the lyrics for broader accessibility.
- The article also features links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

