சிக்கு புக்கு சிக்கு புக்கு – Ultimate Chikku Pukku Oodum Rail Tamil Christian VBS Song Lyrics
சிக்கு புக்கு சிக்கு புக்கு ஓடும் ரயிலு
lifu fullavae ரொம்ப realu
ultimatu வேற levelu
பட்டய கிளப்பும் பாரு stylu
walku ultimatu talku ultimatu நீயும் நானும் ultimatu
stylu ultimatu looku ultimatu
lifu fulaa ultimatudaa
காலம் மாறலாம் timu மாறலாம்
எல்லாம் மாறிப்போகும் டா friendu மாறலாம்
துரோகம் பண்ணலாம் இது ஒன்னு புதுசு இல்ல டா
உறுதியான ஒன்னு முடிவான ஒன்னு
மாறாத ஒன்னு அது யேசுவோட அன்பு
உறுதியான ஒன்னு முடிவான ஒன்னு
மாறாத ஒன்னு அதுக்கு பேரு ultimateu
Look ultimate Talk ultimate
நீயும் நானும் ultimate – டூ டா
Style ultimate Look ultimate
நீயும் நானும் ultimate – டூ டா
சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் வரிகள், Ultimate VBS SongLyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian VBS song ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு – Ultimate VBS Song Lyrics.’
- It emphasizes the theme of permanence in Jesus’ love amid changing times and friendships.
- The lyrics encourage a lively and stylish expression of faith, reinforcing the idea of being ‘ultimate’ in various aspects of life.
Estimated reading time: 2 minutes


