உம்மை விட்டா யாரும் இல்லை – Ummai Vitta Yaarum Illa

Faith Score+21
Faith Score+21

உம்மை விட்டா யாரும் இல்லை – Ummai Vitta Yaarum Illa Tamil christian song lyrics, written tune and sung by Eva. John wesley.

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் -3 எனக்கு

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா
ஈசாக்கின் தேவனும் நீர்தானையா
யாக்கோபின் தேவனும் நீர்தானையா
என்னுடைய தெய்வமும் நீர்தானையா
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானையா

நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் – 3 எனக்கு

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும்
பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க
கானானின் பயனத்திற்கு தடை இல்லையே
புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே

நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் – 3 எனக்கு

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே
என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே

நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் – 3 எனக்கு

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

உம்மை விட்டா யாரும் இல்லை பாடல் வரிகள், Ummai Vitta Yaarum Illa Lyrics, Tamil songs

Ummai Vitta Yaarum Illa song lyrics in English

Ummai Vitta Yaarum Illa Yesaiya
Ummai vida Yaarum Illa Yesaiya – Ummai Vitta Yarum Illai

Neenga pothum Enakku -2
Neenga pothum -3- Enakku

Ummai Vitta Yaarum Illa Yesaiya
Ummai vida Yaarum Illa Yesaiya

Aabirahamin Devanum Neerthanaiya
Eesakkin Devanum Neerthanaiya
Yahobin Devanum Neerthanaiya
Ennudaiya Deivamum Neerthanaiya
Ennudaiya Ulaippai Yaar Vanthu parithukondalum
En Thalai Uyarthubavar Neerthanaiya

Neenga pothum Enakku -2
Neenga pothum -3- Enakku

Ummai Vitta Yaarum Illa Yesaiya
Ummai vida Yaarum Illa Yesaiya

Paarvonin Seanai ennai pin thodarnthaalum
Senkadal en vazhiyai Thaduthuvittaalum
Paathai undu pannum devan neer Irukka
Kaananin payanaththirkku Thadai illaiyae
pullulla Idangalil Meithiduveerae
Nanmaiyum kirubaiyum Thodara seiveerae

Neenga pothum Enakku -2
Neenga pothum -3- Enakku

Ummai Vitta Yaarum Illa Yesaiya
Ummai vida Yaarum Illa Yesaiya

Koraakkin Manithar Ennai Ethirthu Vanthalum
En Janam Enakkeathiraai Murumuruthalum
Nesikkum Sabaiyum Ennai veruthuvittalum
Nesikka Neer Irukka Kavalaiyillaiyae
Enkolai thulirkka Seiyum Deivam Neerae
Alaithavar Thalaikuniya Viduvathillaiyae

Neenga pothum Enakku -2
Neenga pothum -3- Enakku

Ummai Vitta Yaarum Illa Yesaiya
Ummai vida Yaarum Illa Yesaiya

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘உம்மை விட்டா யாரும் இல்லை – Ummai Vitta Yaarum Illa’, written and sung by Eva. John Wesley.
  • The lyrics emphasize the importance of Jesus, stating that without Him, there is no one else.
  • The song includes repetitive phrases to highlight key messages of faith and reliance on God.
  • It references biblical figures and reassures that God is always present, despite challenges.
  • The article also provides links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 3 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo